ஜாக்கெட்டில் ஒற்றை கொக்கியை போட்டு... சேலையை சரிய விட்டு கவர்ச்சி காட்டிய பூங்குழலி! அதிரி புதிரி ஹாட் போட்டோஸ

First Published Oct 6, 2022, 10:32 PM IST

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி வேடத்தில் நடித்த, ஐஸ்வர்யா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி வசூலித்து, உலகம் முழுவதும் இதுவரை 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் படத்திற்கு ஒரு தரப்பினர் நெகடிவ் விமர்சனங்களை முன் வைத்து வந்தாலும், பலர்... பாசிட்டிவான விமர்சனங்கள் மூலம் படக்குழுவினரை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: சோம்பல் முறித்து சொக்க வைக்கும் பூனம் பாஜ்வா..! இடுப்பு வளைவை காட்டி... இளம் நெஞ்சங்களை வாட்டி வதக்கும் நாயகி!
 

மேலும் இந்த படத்தில் மணிரத்னம் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ள, அனைத்து கதாபாத்திரங்களும்... நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில், படகோட்டி பெண்ணாக பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

இவரது கதாபாத்திரம் திரைப்படத்தில் அருமையாக இருந்தாலும், 'பொன்னியின் செல்வன்' கதையை ஒப்பிட்டு சிலர் விமர்சித்தும் வந்தனர். அதே போல்... குந்தவை மற்றும் நந்தினி கதாபாத்திரத்திலும் ஒரு இளவரசிகள் கம்பீரம் இல்லை என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தது.

மேலும் செய்திகள்: 3 மாத கருவை கலைக்க பொய் புகார்! இதுவே சாட்சி... திவ்யா மீது கணவர் அர்ணவ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
 

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ள, ஐஸ்வர்யா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!