Aijith Kumar : கோலிவுட் உலகின் Self Made ஹீரோ.. AKயின் வியக்க வைக்கும் டாப் 10 கார் மற்றும் பைக் கலெக்ஷன்!

First Published Apr 30, 2024, 8:31 AM IST

Thala Ajith Kumar : தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் மன்னனாக, தல என்ற டைட்டிலுடன் சிறப்பாக பயணித்து வரும் ஒரு ஹீரோ தான் AK என்று செல்லமாக அழைக்கப்படும் Ajith Kumar.

BMW S1000RR

தல அஜித் குமார் BMW நிறுவன பைக் மற்றும் கார்களை அதிகம் விருப்பும் நபர், அவரிடம் ஒரு BMW S1000RR உள்ளது, அதன் விலை சுமார் 24 லட்சம்.

எந்த நடிகையும் செய்யாத புது முயற்சி! 45 வயதில் எவரெஸ்ட் சிகரத்திற்கு ட்ரெக்கிங் சென்ற ஜோ.. குவியும் பாராட்டு!

Aprilia Caponord 1200

பலருக்கும் Aprilia நிறுவனத்தை எலக்ட்ரிக் பைக் வகையில் தெரியும், ஆனால் அந்நிறுவனம் சூப்பர் பைக்குகளை தான் அதிகம் விற்பனை செய்கின்றது தல அஜித் Aprilia Caponord 1200 பைக் ஒன்றை வைத்துள்ளார் அதன் விலை சுமார் 20 லட்சம்.

BMW k1300 s

முன்பே கூறியதை போல BMW நிறுவனம் மீது அஜித்திற்கு பெரு பிரியம் உண்டு, அவரிடம் ஒரு BMW K1300 S பைக் ஒன்று உள்ளது, அதன் விலை சுமார் 21 லட்சம்.

Land Rover Discovery

பைக் மட்டுமல்லால் தல அஜித்திற்கு கார்கள் மீதும் ஆர்வம் அதிகம், அவரிடம் பல சொகுசு கார்கள் உள்ளது. அதில் ஒன்று தான் Land Rover Discovery, இதன் விலை சுமார் 1.3 கோடி.

Mercedes benz 350 gls

தல அஜித் அவர்கள் பென்ஸ் நிறுவனத்தில் ஒரு சில கார்களை வைத்துள்ளார் அதில் ஒன்று தான் Mercedes benz 350 gls, இதன் விலை சுமார் 1.4 கோடியாகும்.

BMW 740 Li

தல அஜித் வைத்திருக்கும் கார் காலெக்ஷனில் உள்ளது தான் டாப் மாடல் காரான BMW 740 Li, இதன் விலை சுமார் 1.6 கோடி என்று கூறப்படுகிறது.

Volva XC 90

இந்திய சந்தையில் Volva கார்களுக்கு என்று ஒரு தனி மனுவசு உள்ளது என்றால் அது மிகையல்ல. தல அஜித்திடமும் ஒரு வோல்வோ கார் உள்ளது. அது தான் Volvo XC 90, இதன் விலை சுமார் 90 லட்சம்.

Ferrari 458 Italia

இந்தியாவில் மிக மிக குறைந்த அளவில் பயன்பாட்டில் உள்ள கார்களும் அஜித்திடம் உள்ளது, அதில் ஒன்று தான் Ferrari 458 Italia இதன் விலை சுமார் 4 கோடி.

Kawasaki Ninja ZX 14R

இளசுகள் மனம் கவரும் பைக் தான் நிஞ்ஜா பைக்குகள், தல அஜித் அவர்களின் ஒரு Kawasaki Ninja ZX 14R உள்ளது. அதன் விலை சுமார் 20 லட்சம்.

Maruti 800 1626

கோடி கணக்கில் கார்கள் அவரிடம் இருந்தாலும், அமராவதி படம் முடிந்ததும் ஆசை ஆசையாக தல அஜித் முதன்முதலில் வாங்கி கார் Maruti 800 தான். அப்போது அதன் விலை சில ஆயிரங்களில் இருந்திருக்கும்.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லரான 'ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' பட ரிலீஸ் தேதி இதோ!

click me!