அதுக்குன்னு இப்படியா..? துளியும் மேக்அப் இன்றி... ஸ்லீவ் லெஸ் பனியனில் கவர்ச்சி அட்டகாசம் செய்யும் இந்துஜா!

First Published Mar 16, 2021, 7:21 PM IST

"மேயாத மான்" படத்தி மூலம் அறிமுகமான இந்துஜா, தற்போது ஸ்லீவ் லேஸ் பனியன் போட்டு, விதவிதமான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தையே செம்ம ஹாட் ஆக்கியுள்ளது. 
 

'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. பக்கா தமிழ் பெண்ணான இவர், 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
undefined
கடைசியாக, 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார்.
undefined
இந்துஜாவால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்போது, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் 'காக்கி' , மற்றும் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது.
undefined
பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளில் ரகரகமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
undefined
அந்த வகையில் தற்போது துளியும் மேக்அப் இல்லாமல்... ஃபிரீ ஹேரில், பார்த்ததுமே ரசிகர்களை ஈர்க்கும் ஸ்லீவ் லெஸ் பனியன் போட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
click me!