Malavika : படுக்கையில் புத்தகத்தோடு காதல்.. டைட்டான டி-ஷர்ட்டில் ஹாட் போஸில் மாளவிகா மோகனன் - வைரல் பிக்ஸ்!

First Published May 7, 2024, 4:26 PM IST

Actress Malavika Mohanan : மலையாள திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளரான மோகனன் அவர்களின் மகள் தான் பிரபல நடிகை மாளவிகா மோகனன். கேரளாவில் உள்ள பையனூரில் கடந்த 1993 ஆம் ஆண்டு பிறந்தார் இவர்.

Malavika

தந்தை சினிமா உலகத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த காரணத்தினால், சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் கலை உலகில் கால் பதித்தார்.

Anna Serial : ரவுடிகளால் களவாடப்படும் உண்டியல்... திருட்டுப்பழியில் சிக்கினாரா ஷண்முகம்? அண்ணா சீரியல் அப்டேட்

Actress Malavika

அதைத்தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் களமிறங்கினார்.

Malavika Mohanan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் அவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

Kollywood Actress Malavika

தளபதி விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், இப்பொழுது பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாக காத்திருக்கும் தங்கலான் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இளையராஜா - வைரமுத்து மோதல்.. தளபதியின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்வி! ராகவா லாரன்ஸ் பதில் இதுதான்!

click me!