விஜய் மடியில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா?... வைரலாகும் தளபதியின் பள்ளிப் பருவ போட்டோஸ்!

Published : Sep 16, 2020, 08:04 PM IST

தளபதி விஜய் அவருடைய அம்மாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதிலும் விஜய்யின் மடியில் இருக்கும் குட்டி பையன் யார் என்ற கேள்வி தான் அனைவரையும் ஈர்க்கிறது. 

PREV
110
விஜய் மடியில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா?... வைரலாகும் தளபதியின் பள்ளிப் பருவ போட்டோஸ்!

தளபதி விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்வதில் கில்லாடிகள் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள். விஜய் படத்தை பற்றி மட்டுமல்ல வேறு எந்த தகவல் கசிந்தாலும் அதை சரமாரியாக ட்ரெண்ட் செய்து விடுகின்றனர். 

210

சமீபத்தில் நடந்த மாஸ்டர் ஐ.டி.ரெய்டில் ஆரம்பித்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் தான் பார்ப்போம் என அடம்பிடித்தது வரை பல விஷயங்களும் போஸ்டர் அடித்து ஒட்டுவதில் ஆரம்பித்து, சோசியல் மீடியா ட்ரெண்டிங் வரை தூள் பறக்கவிட்டனர். 

310

அப்படி விஜய் ரசிகர்கள் செய்யும் பல காரியங்களில் முக்கியமானது யாருமே பார்க்காத விஜய்யின் அரிதான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலவவிடுவது. 

410

குறிப்பாக விஜய்யின் குழந்தை பருவ புகைப்படங்கள், அவருடைய பிள்ளைகளுடன் செல்லும் டூர் போட்டோஸ், ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோ மற்றும் வீடியோக்கள் என பலவற்றை கூறலாம் 

510

அந்த வகையில் தற்போது விஜய் சிறு வயதில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

610

தற்போது திருமண விழா ஒன்றில் அம்மாவுடன் பங்கேற்ற குட்டி விஜய்யின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

710

திருமண விருந்தில் விஜய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் மடியில் உட்கார்ந்திருப்பது யார் என தெரிந்து கொள்வதில் தான் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். 

810

அது விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமான விக்ராந்தாம். அந்த போட்டோவில் மிகவும் சின்னப்பையனாக இருக்கும் விக்ராந்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்படுகின்றனர். 

910

மேலும் தளபதி விஜய் சிறுவனாக பள்ளி தோழி மற்றும் தோழர்களுடன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவும் வைரலாகி வருகிறது. இதை தளபதி ஃபேன்ஸ் சோசியல் மீடியாவி வேகமாக பகிர்ந்து வருகின்றனர். 

1010

இந்த போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
 
click me!

Recommended Stories