Shivani Narayanan: இவ்வளவு டைட் டிரஸ்ஸா.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஷிவானியின் கிக் ஏற்றும் கவர்ச்சி போஸ்!

First Published Dec 18, 2021, 5:18 PM IST

நடிகை ஷிவானி (Shivani Narayanan) திரைப்படங்களில் கமிட் ஆனதில் இருந்து கொஞ்சம் கவர்ச்சி அலப்பறை ஓவராக தான் சென்றுகொண்டிருக்கிறது... இந்நிலையில் இவர் செம்ம டைட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரை நாயகிகள் வரிசை கட்டிக்கொண்டு அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில் நடிகை ஷிவானி நாராயணனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தில் ஷிவானி, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தவிர வி.ஜே.மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

இந்த பட வாய்ப்புகளை ஷிவானி கை பற்ற கருவியாக அமைந்தது என்றால்... அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் சின்னத்திரை சீரியல்களில் மட்டுமே நடித்த இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி வெள்ளி திரை வாய்ப்புகளை பெற்று தந்தது.

அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் ஷிவானி, அவ்வபோது தன்னுடைய உடல் அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை வசீகரிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் மிதமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி கொண்டே செல்கிறார்.

அந்த வகையில் நச்சுனு இருக்கும் தன்னுடை ஸ்டக்ச்சரை வெளிப்படுத்தும் விதத்தில் இவர் டைட் டீ - ஷர்ட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இவர் போட்டிருக்கும் டைட் டீ ஷர்ட்டை பார்த்து, ரசிகர்களுக்கு மூச்சு முட்டுவதாக கூறி வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்த உடை எந்த அளவிற்கு ஃபிட்டாக இருக்கும் என்று.

இந்த டைட் டீ- ஷர்ட் அணிந்த புகைப்படங்களை, பாண்டிச்சேரிக்கு விசிட் அடித்த போது ஷிவானி எடுத்துள்ளார் என்பதையும் கண்டு பிடித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

டால் அடிக்கும் லிப்ஸ்டிக் போட்டு கொண்டு... செம்ம பிட்டான உடையில், தன்னுடைய இடுப்பை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

இளசுகள் பலரும்... இப்படியெல்லாம் டைட் டிரஸ் போட்டால் எப்படி என... தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ...

click me!