மெல்லிய மேலாடை... இடையை இறுக்கிப் பிடித்திருக்கும் உடை... கவர்ச்சி கதகதப்பை கூட்டும் சாக்‌ஷி...!

First Published Jul 17, 2021, 6:45 PM IST

புடவையில் கூட உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடியும் என சகட்டுமேனிக்கு போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வாலின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது அதை விட அல்டிமேட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.
undefined
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்‌ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
undefined
அதன் பலனாக தற்போது கைவசம் ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார்.
undefined
சமீபத்தில் புடவையில் கூட உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடியும் என சகட்டுமேனிக்கு போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வாலின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது அதை விட அல்டிமேட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
undefined
மெல்லிய மஞ்சள் நிற டாப்பும், லைட்டாக இடை தெரியும் வண்ணம் அதே கலரில் பூ டிசைன் போட்ட பேண்டும் அணிந்து வித விதமாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார்.
undefined
இதற்கு முன்னதாக புடவையில் ஓவராக கிளாமராக போஸ் கொடுத்ததால் கடுப்பான ரசிகர்களைக் கூட சாக்‌ஷி அகர்வால் இந்த போட்டோ ஷுட் மூலமாக கூல் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
undefined
சாக்‌ஷி அகர்வாலின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அடுத்து என்ன ஸ்பெஷல் போட்டோ ஷூட்டை சாக்‌ஷி அகர்வால் நடத்தப்போகிறாரோ? என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பிவிட்டிருக்கிறார்.
undefined
click me!