படவாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டை பிடித்த லாஸ்லியா... ஸ்லீவ் லெஸ் உடையில் கடற்கரையை சூடேற்றிய ஹாட் போட்டோஸ்!!

First Published Aug 9, 2021, 2:01 PM IST

பட வாய்ப்பை பிடிக்க, தற்போது கவர்ச்சி ரூட்டை பிடித்துள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா, இவரது லேட்டஸ்ட் கடற்கரை ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களால் நெட்டிசன்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

அதிக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் லாஸ்லியா மெல்ல மெல்ல படவாய்ப்புகளை, பிடிக்க கவர்ச்சி ரூட்டுக்கு காய் நகர்த்தி வருகிறார்.

losliya

அந்த வகையில் தற்போது ஆரஞ்சி கலர் நிற... ஸ்லீவ் லெஸ் உடையில் கடற்கரையை கொந்தளிக்க வைத்துள்ளார்.

losliya

மிதமான லைட் மேக்அப் மற்றும் மெருகேறி கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்த வருகிறது.

losliya

பர்பிள் நிற சேலையில் பளீச் போஸ் 

losliya

துளியும் மேக்அப் இன்றி... ரசிகர்களை ஈர்க்கும் லாஸ்லியா 

losliya

ரசிகர்களை வசீகரிக்கும் புன்னகை 

click me!