Anikha surendran: குட்டை உடை அணிந்து குறுகுறுன்னு பார்க்க வைத்த அனிகா! 17 வயதில் எல்லை மீறிய அட்ராசிட்டி!

First Published Jan 2, 2022, 4:17 PM IST

17 வயதை எட்டியதில் இருந்தே கவர்ச்சி அட்டகாசத்தை அதிகமாகியுள்ள அனிகா, தற்போது குட்டை உடையில் விதவிதமாக வெளியிட்டுள்ள சில, ஸ்பெஷல் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாள குட்டி பைங்கிளி அனிகா, குழந்தை நட்சத்திரம் என்பதையே மறந்து, ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வியப்படைய செய்து வருகிறார்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த பெண்ணா... இப்படி என்று வாய் பிளந்து அனிகாவின் அழகை ரசித்து வருகிறார்கள்.

தல-யின் ரீல் மகள் அனிகாவிற்கு எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது. இதன் காரணமாகவே தற்போது சிலர் இவரை ஹீரோயினாக வைத்து படம் எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.

ஏற்கனவே அனிகா பேபி ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானாலும், தற்போது வரை  அதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

சமீப காலமாக போட்டோ ஷூட்  மூலமாகவே நடிகர் நடிகைகள் பட வாய்ப்பை தேடி வரும் நிலையில், அதனை அனிகாவும் கட்சிதமாக செய்து வருகிறார்.

தற்போது தன்னுடைய குட்டை உடை செல்பி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு... இளம் நெஞ்சங்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது அனிகா நியூ இயர் முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்களை வாய் பிளர்ந்து பார்க்க வைத்துள்ளது.

அதாவது இதில் கடந்த வருடம் முழுவதும் இவர் எடுத்து கொண்ட எதார்த்தமான புகைப்படங்களை தான் ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!