கிளாமர் குயினாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்... சரியும் குட்டை உடையில் தொடை முழுவதும் தெரிய கவர்ச்சி போஸ்...!

First Published Jan 20, 2021, 4:17 PM IST

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது வழவழ உடையில்.... தொடை முழுவதும் காட்டி கிளாமர் குயின் போல் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
undefined
வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.
undefined
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
undefined
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
undefined
படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.
undefined
அந்தவகையில் தற்போது வழுவழுப்பான மெல்லிய உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
undefined
வாழை தண்டு போல் இருக்கும் கால்களின் கவர்ச்சியை தடை போடாமல் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்
undefined
கொஞ்ச நஞ்சம் அழகா... ஐஸ்வர்யாவின் இந்த போடோஸுக்கு அள்ளும் லைக்குகள்...
undefined
click me!