சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் உச்ச கட்ட கவர்ச்சி... முதல் போட்டோ ஷூட்டே இவ்வளவு கவர்ச்சியா?

First Published Dec 8, 2020, 9:04 PM IST

இடை தெரிய உடையணிந்து தாறுமாறு போஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார் வாணிபோஜன். 

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
undefined
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன். தற்போது வெள்ளித்திரையில் பிரகாசித்து வருகிறார்.
undefined
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
undefined
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
undefined
தற்போது நடிகர் ஜெய்யுடன் Hotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்” நடித்துள்ளார். இதில் ஜெய்யுடன் வாணிபோஜன் ரொமான்ஸ் செய்யும் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி தாறுமாறு வைரலானது.
undefined
சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாக மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்த வாணிபோஜன் செம்ம ஹாட்டாக நடத்திய போட்டோ ஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
undefined
இடை தெரிய உடையணிந்து தாறுமாறு போஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார் வாணிபோஜன்.
undefined
click me!