sanjana singh Hot : எடுப்பான மேனியை பிகினியில் அப்பட்டமாக காட்டி.. கவர்ச்சியால் கிறங்கடிக்கும் சஞ்சனா சிங்

First Published Jan 12, 2022, 11:40 AM IST

நீச்சல் குளத்தில் கையில் சரக்கு கிளாசுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்தவாரு சஞ்சனா சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

’ரேணிகுண்டா’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின் கோ, ரகளபுரம், அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இதுதவிர சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தினார்.

நடிப்பைதவிர இவர் தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங். ஒரு சில இசை ஆல்பங்களை தயாரித்தும் இருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் நடித்து வரும் சஞ்சனா சிங்கிற்கு இதுவரை குறிப்பிடத்தக்க அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை.

தற்போது பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

எந்தவித கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாக தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார் சஞ்சனா.

நீச்சல் குளத்தில் கையில் சரக்கு கிளாசுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்தவாரு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

click me!