4 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் ராதா மகள் கார்த்திகாவின் கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படங்கள்!

First Published Sep 21, 2019, 7:45 PM IST

4 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் ராதா மகள் கார்த்திகாவின் கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படங்கள்!


நடிகை ராதாவின் மகள், கார்த்திகா நடித்த 'கோ' படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த 'அன்னகொடி' , 'புறம்போக்கு என்கிற பொது உடமை' ஆகிய படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். 

இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் 'வா டீல்' படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்திருக்கிறார். 

இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ கேலரி இதோ...  

கையில் தலையணையோடு கலக்கல் கிளிக்
undefined
கண்களால் கவர்ந்திழுக்கும் கார்த்திகா
undefined
அசத்தல் அழகியாக
undefined
நீல நிற உடையில் கார்த்திகா
undefined
கவர்ச்சிக்கு குறை வைக்காத கார்த்திகா
undefined
ஸ்டைலிஷாக ஒரு லுக்
undefined
சுவற்றில் சாய்ந்து சூப்பர் கிளிக்
undefined
கண்ணாடியில் தெரிவது தேவதையோ
undefined
சேலையிலும் செம்ம கவர்ச்சி
undefined
click me!