குடும்பத்தோடு மாலத்தீவில் வாளமீன் மாளவிகா..!! நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சி அலப்பறை..!!

First Published Aug 18, 2021, 2:11 PM IST

நடிகை மாளவிகா தன்னுடைய குடும்பத்துடன் தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு விதவிதமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டுள்ள வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள நீச்சல்குள புகைப்படம்... லைக்குகளை குவித்து வருகிறது.

இளம் நடிகைகளை பின்னும் தள்ளும் அளவிற்கு... நீச்சல் குளத்தில் கவர்ச்சி அலப்பறை பண்ணும் மாளவிகா. 

கால்களை கடல் முன் நீட்டி... செம்ம ஸ்டைலிஷ் உடையில் கிக் ஏற்றும் ஹாட் போஸ் 

குடும்பத்தோடு செம்ம என்ஜாய்மேன்ட் 

குடும்பத்தோடு இது போன்ற இடங்களுக்கு செல்லும்... மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 

எவ்வளவு அழகான குடும்பம்... கண்ணே பட்டுடும் 

மகளுடன் செம்ம கியூட் போஸ் 

மாடர்ன் உடையில் மாலத்தீவில் விதவிதமான போஸ் கொடுக்கும் மாளவிகா 

இப்ப கூட நீக்க ஹீரோயினா நடிக்காமல்... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள் 

கவர்ச்சியிலும் தாராளம் 

வாவ்... செம்ம கியூட் செல்ஃபி 

click me!