Malavika Mohanan: கிழிஞ்சிட போகுது? உடலோடு ஒட்டிய லெதர் உடையில்.. நியூ இயர் ஸ்பெஷல் கவர்ச்சி காட்டும் மாளவிகா!

First Published Jan 1, 2022, 5:06 PM IST

விதவிதமான ஆடையில் கவர்ச்சி காட்டி இளம் நெஞ்சங்களை இம்சித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan), தற்போது... ஓவர் டைட் உடை அணிந்தபடியும், தன்னுடைய தோழிகளுடன் நியூ இயர் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'மாஸ்டர்' பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே  சிறிய வேடமாக இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார்.

இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தோழிகளுடன் குட்டை உடையில்... நியூ இயர் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் நியூ இயர் ஸ்பெஷலாக சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

லெதரால் ஆன கருப்பு நிற உடையில்... பின்னல் ஓப்பன் வைத்து படு ஹாட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் பலரும்... பார்த்து உடை கிழிந்து விட போகிறது என்கிற கமெண்டுகளுடன் மாளவிகா மோகனனின் கவர்ச்சி அட்டகாச புகைப்படங்களை வெறித்தனமாக பார்ப்பது மட்டும் இன்றி லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.

click me!