இவங்களும் கிளம்பிட்டாங்களா?... மாலத்தீவு கடற்கரையை கொந்தளிக்க வைத்த ஹன்சிகாவின் கவர்ச்சி...!

First Published Dec 16, 2020, 7:28 PM IST

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்றவர் நடிகை ஹன்சிகா. 

கொரோனா லாக்டவுனில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், பாலிவுட் டூ கோலிவுட் வரை பல நடிகைகளை கையிலேயே பிடிக்க முடியவில்லை. பெரும்பாலான நடிகைகள் காதலர் அல்லது கணவருடனும், சிலர் குடும்பத்தினருடன் ஜாலியாக டூர் கிளம்பிவிட்டனர்.
undefined
அப்படி என்ன தான் இருக்கிறதோ மாலத்தீவில் என ரசிகர்கள் சலித்துக் கொள்ளும் அளவிற்கு சோசியல் மீடியா குயின்கள் பலரும் கடந்த சில நாட்களாகவே அங்கு தான் முகாமிட்டுள்ளனர்.
undefined
தங்களது நாட்டின் சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்காக இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் உள்ள பிரபலங்களுக்காக அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதனால் தான் நடிகைகள் பலரும் அங்கு படையெடுப்பதாக கூறப்படுகிறது.
undefined
கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட புதுமணதம்பதியான காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி, பிரபலநடிகையான சமந்தா - நாகசைதன்யா ஜோடி, காதலருடன் நடிகைடாப்ஸி, குடும்பத்தினருடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங், நடிகைகள்பிரணிதா சுபாஷ், வேதிகா என பலரும் ஒரே நேரத்தில் மாலத்தீவில்முகாமிட்டிருந்தனர்.
undefined
அதுமட்டுமின்றி வெந்நிற மணல் படர்ந்த கடற்கரையில் பிகினிஉடை அணிந்து விதவிதமாக எடுக்கப்பட்ட கவர்ச்சிகிளிக்ஸ்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிவந்தனர்.
undefined
தற்போது அவர்கள் அனைவரும் வெக்கேஷனை முடித்துக்கொண்டு ஊர் திரும்பியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின்முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி மாலத்தீவில்அடியெடுத்து வைத்துள்ளார்.
undefined
மாலத்தீவு சென்ற உடனேயே சட்டை பட்டன்களை எல்லாம் கழட்டிவிட்டு காற்றில் பறவை பறப்பது போல் கிக்கான போட்டோக்களைபதிவேற்றியுள்ளார்.
undefined
தற்போது ஒல்லி பெல்லி லுக்கிற்கு வேறு மாறிவிட்ட ஹன்சிகாஇடை தெரிய குட்டை டாப்பும், ஒரு பக்கம் தொடை மொத்தமும்தெரியும் அளவிற்கு ஓபன் உடையும் அணிந்து கொண்டுவிதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
undefined
ஹன்சிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள்இருப்பதால் இவரும் அந்நாட்டின் சலுகையில் தான் மாலத்தீவுசென்றிருப்பார் என கூறப்படுகிறது. இதனால் இன்னும் சிலநாட்களுக்கு கவர்ச்சி விருந்து கன்பார்ம்.
undefined
கடற்கரையில் கால் அழகை காட்டிய படி ஹன்சிகாவெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சில மணி துளிகளிலேயேலைக்குகளை வாரிக்குவித்துள்ளது.
undefined
மாலத்தீவின் அழகோடு சேர்ந்து ஹன்சிகாவின் கவர்ச்சி கிளிக்குகளும் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோட்டமிட்டு வருகின்றனர்.
undefined
click me!