சீட்டா வண்ண பிகினியில் ரசிகர்களின் மனதில் பாயும் ஹன்சிகா...ஹாட் போஸ்ட் இதோ

First Published Oct 1, 2022, 7:58 PM IST

அந்த வகையில் தற்போது சிறுத்தை போன்ற வண்ண பிகினி  உடை அணிந்து கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Hansika

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரை குட்டி குஷ்பூ என்று ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர்.

hansika

விஷால், சூர்யா, விஜய் உள்ளிட்ட தமிழ் முன்னணி பிரபலங்களுக்கு ஜோடியானது மூலம் இவர் தமிழ் மொழி டாப் 10 நாயகிளில் ஒருவர் ஆகிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...அம்மாடியோ...வர வர எல்லையை மீறும் ஷ்ரியா சரண்...முதுகை முழுவதும் காட்டி சொக்க வைக்கும் நாயகி

hansika

இதன் பிறகு தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்த ஹன்சிகா. ஹாரர் படங்கள் பக்கம் திரும்பினார். அதன்படி சுந்தர் சி யின் அரண்மனை இரண்டு பாகங்களிலும் பேயாக நடித்து நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொண்டார்.

hansika

சமீபத்தில் இவரது ஐம்பதாவது படமான மகா வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிம்பு காமியோ ரோலில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். ஆனால் 6 மாத காலத்தில் இந்த ஜோடி பிரிந்து விட்டது.

மேலும் செய்திகளுக்கு...இந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது தெரியுமா?

hansika

தற்போது தனியாக இருக்கும் ஹன்சிகா பாலிவுட் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதன் பொருட்டு தனது கொழுகொழு உடம்பை ஒல்லிபெல்லியாக மாற்றி வேற லெவலில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

hansika

அந்த வகையில் தற்போது சிறுத்தை போன்ற வண்ண பிகினி  உடை அணிந்து கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

click me!