நடிகை ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு ஒதுங்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னர், சமீபத்தில் கணவர், தயாரித்து நடித்த படம் ஒன்றில் நடனம் மட்டுமே ஆடினார். இதை தொடர்ந்து, மீண்டும் திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், விதவிதமான போஸ் கொடுத்து இளம் நடிகைகளையே புலம்ப வைத்துள்ளார். ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...