42 வயதிலும் கவர்ச்சி கலவரமூட்டும் பூமிகா... சற்றும் அழகில் குறைவில்லாத லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

First Published Jan 5, 2021, 6:38 PM IST

40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பலரும் ஒரு சில படங்களில் ஆளே அட்ரஸ் தெரியாமல் போவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். அப்படி தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நடிகை பூமிகா.
undefined
2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார்.
undefined
தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் பூமிகா தெலுங்கு, இந்தி திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார். கவர்ச்சி காட்ட முடியாததால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போன பூமிகா, தற்போது 42 வயதில் கவர்ச்சி ப்ளஸ் மார்டன் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பூமிகா தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.
undefined
40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
டார்க் லிப் ஸ்டிக், கர்லி ஹேர் ஸ்டைலில் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கும் பூமிகாவின் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!