அச்சு அசலாக சமந்தா போல் மாறிய அதுல்யா... கவர்ச்சி உடையில் கச்சிதமாக கொடுத்த போஸ்கள்...!

First Published Oct 7, 2020, 6:27 PM IST

இந்த உடையில் பார்க்க அதுல்யா நடிகை சமந்தா போலவே இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி "காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
undefined
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
undefined
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
undefined
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
undefined
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அதுல்யா, பாவாடை தாவணி, புடவை, சுடிதார் ஆகிய உடைகளில் மட்டுமே போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.
undefined
ஆனால் இப்போது கிளாமருக்கு மாறிவிட்ட அதுல்யா, தனது முன்னழகு தெரிய படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்டவைத்துள்ளார்.
undefined
இதற்கு முன் கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதுல்யா, இப்பொழுது எந்த மாதிரி வேடமாக இருந்தாலும் நான் நடிக்க தயார் என்று சிக்னல் கொடுக்கும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.
undefined
இந்த உடையில் பார்க்க அதுல்யா நடிகை சமந்தா போலவே இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
undefined
அதுல்யா தனது க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் உடன் வெளியிட்டுள்ள போட்டோஸ் லைக்குகளை குவித்துள்ளது.
undefined
பாலாடை மேனியில் பளீச் போஸ் கொடுத்த அதுல்யா
undefined
ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் மிரட்டல் பார்வை
undefined
click me!