'No ' கவர்ச்சி... நிறைய அழகு..! அலட்டி கொள்ளாமல் ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்த நடிகை ஆத்மிக்கா..! லேட்டஸ்ட் போட்டோ கேலரி!

First Published Nov 14, 2019, 5:56 PM IST

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. இந்த படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

பாக்கெட்டில் கை வைத்து கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் ஆத்மிகா
undefined
பேரழகியாய் ஆத்மிகா
undefined
சேரில் அமர்ந்தபடி அழகு போஸ்
undefined
சேலை கட்டிய தென்றலா நீ...
undefined
இலைகள் பக்கத்தில் இந்த அழகு
undefined
கூல்... லுக்...
undefined
ஒளியிலே தெரிவது தேவதையா...
undefined
சிரிப்பில் சிதறடிக்கும் நாயகி
undefined
பிங்க் நிற உடையில் பளீச்
undefined
click me!