நடிகர் சிவகார்த்திகேயன், 'நம்ப வீட்டு பிள்ளை' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஹீரோ' இந்த படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, சிவாவின் ரசிகர்களை குஷியாக்கி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் வேற லெவலில் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ...