12:59 PM IST
விஸ்காம் படிச்சு என்ன சாதிச்சிடுவனு கேட்பவர்களுக்கு இதுஒரு பதில்! oscar நாயகி கார்த்திகியின் பேராசிரியை பேட்டி
ஊட்டி அருகே உள்ள முதுமலையில் படமாக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்கிற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இப்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் தான் பயின்றார். அங்கு விஸ்காம் படித்த இவர் தற்போது ஆஸ்கர் விருது வென்று சாதித்துள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக அவருக்கு பயிற்றுவித்த கல்லூரி பேராசிரியை ராதா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
10:34 AM IST
Oscars 2023 : ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் யார்... யார்? - முழு பட்டியல் இதோ
95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் எஞ்சல் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், அதில் விருது வென்றவர்கள் யார் யார் என்பதன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
9:47 AM IST
உதகைப் பெண் இயக்கத்தில்... தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது - யார் இந்த கார்த்திகி?
முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில், அதை இயக்கிய கார்த்திகி கோன்சால்வஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
As 'The Elephant Whisperers' wins #Oscars for the Best Documentary Short Film , it also tells the world great strides being made in India and in Tamil Nadu in elephant conservation . Its also a celebration of our unsung heroes #TNForest #Oscars #Oscars95 #AcademyAwards pic.twitter.com/NEUXJb34VA
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 13, 2023
8:32 AM IST
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி இவ்விருதை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது பெறும் முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். இப்பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
8:20 AM IST
சிறந்த தழுவல் திரைக்கதை
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை உமன் டாக்கிங் (Women Talking) என்கிற திரைப்படம் வென்றுள்ளது. அப்படத்திற்கு திரைக்கதை அமைத்த சாரா பொல்லேவுக்கு (Sarah Polley) இந்த விருது வழங்கப்பட்டது.
8:16 AM IST
சிறந்த திரைக்கதை
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
8:14 AM IST
ஆஸ்கர் மேடையை அதிரவைத்த நாட்டு நாட்டு பாடல்
ஆஸ்கர் மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனக் கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அந்த பாடலுக்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Watch the live #Oscars performance of #RRR's "Naatu Naatu" from inside the Dolby Theatre, along with director S. S. Rajamouli pic.twitter.com/EQ9aLz0c0y
— The Hollywood Reporter (@THR) March 13, 2023
8:02 AM IST
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
சிறந்த விஷுவல் எஃபெக்ஸுக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
7:45 AM IST
சிறந்த ஒரிஜினல் இசை
சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது. அப்படத்திற்கு இசையமைத்த வோல்கர் பெர்டெல்மேன் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
7:43 AM IST
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஆல் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது.
7:37 AM IST
இந்தியாவின் தி எலபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது
95-வது ஆஸ்கர் விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தி எலபெண்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. சிறந்த ஆவண குறும்படம் என்கிற பிரிவில் போட்டியிட்ட இந்த குறும்படம் ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. கார்டிகி கான்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர். மேலும் படிக்க
7:24 AM IST
இந்திய குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் தி எலபெண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்கிற குறும்படம்.
7:16 AM IST
சிறந்த சர்வதேச திரைப்படம்
சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஆல் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்றது.
7:02 AM IST
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ருத் இ கார்டர் (Ruth E. Carter) வென்றுள்ளார். பிளாக்பாந்தர் வகாண்டா ஃபாரெவர் (black panther wakanda forever) திரைப்படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
6:51 AM IST
சிறந்த ஒப்பனைக் கலைஞர்
சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை அட்ரியன் மொரோட், ஜுடி சின் மற்றும் அன்னேமெரி பிராட்லே ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தி வேல் (The Whale) படத்துக்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:39 AM IST
சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் பிரெண்ட் (James Friend) என்பவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
6:34 AM IST
ஆஸ்கர் விழாவில் ஆர்.ஆர்.ஆர் நாயகர்கள்
ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் அப்படத்தின் ஹீரோக்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொண்டபோதுப் எடுத்த புகைப்படம்.
6:31 AM IST
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை அன் ஐரிஸ் குட்பாய் (An Irish Goodbye) என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தை எடுத்த டாம் பெர்க்லே மற்றும் ரோஸ் ஒயிட் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
6:28 AM IST
சிறந்த ஆவணப்படம்
சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை நாவல்னி என்கிற திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை எடுத்த டேனியல் ரோகர், ஒடேசா ரே, டயான் பெக்கர், மெலானி மில்லர், ஷேன் போரிஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:26 AM IST
சிறந்த துணை நடிகை
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis) வென்றுள்ளார். எவ்ரிதிங் எவ்ரிவேர் (Everything Everywhere) என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:24 AM IST
சிறந்த துணை நடிகர்
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கே ஹூய் குவான் (Ke Huy Quan) வென்றார். எவ்ரிதிங் எவ்ரிவேர் (Everything Everywhere) என்கிற திரைப்படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:22 AM IST
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
சிறந்த அனிமேஷன் பிரிவில் கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio) என்கிற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
12:08 AM IST
சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் போட்டியிடும் திரைப்படங்கள்!!
சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் போட்டியிடும் திரைப்படங்கள் செல்லோ ஷோ (இந்தியா), ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (ஜெர்மனி), அர்ஜென்டினா, 1985 (அர்ஜென்டினா), க்ளோஸ் (பெல்ஜியம்), இஓ (போலந்து), தி கொயட் கேர்ஸ் (அயர்லாந்து)
12:06 AM IST
சிறந்த நடிகை பிரிவில் போட்டியிடும் நடிகைகள்!!
சிறந்த நடிகை பிரிவில் போட்டியிடும் நடிகைகள் கேட் பிளான்செட் (டர்), அனா டி அர்மாஸ் (பிளண்ட்), ஆண்ட்ரியா ரைஸ்பரோ (டு லெஸ்லி), மைக்கேல் வில்லியம்ஸ் (தி பேபல்மேன்ஸ்), மைக்கேல் யோவ் (இயாவ்)
12:06 AM IST
சிறந்த நடிகர் பிரிவில் போட்டியிடும் நடிகர்கள்!!
சிறந்த நடிகர் பிரிவில் போட்டியிடும் நடிகர்கள் ஆஸ்டின் பட்லர் (எல்விஸ்), காலின் பாரல் (தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்), பிரண்டன் ப்ரசர் (தி வேல்), பால் மெஸ்சல் (ஆப்டர் சன்), பில் நைகி (லிவிங்)
12:05 AM IST
சிறந்த இயக்குனர் பிரிவில் போட்டியிடும் இயக்குநர்கள்!!
சிறந்த இயக்குனர் பிரிவில் போட்டியிடும் இயக்குநர்கள் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் (தி பேபல்மேன்ஸ்), மார்ட்டின் மெக்டொனாக் (தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்), டேனியல் வான் மற்றும் டேனியல் ஷெய்னெர்ட் (இயாவ்), டாட் பீல்ட் (டர்), ரூபன் ஆஸ்ட்லண்ட் (டிரையான்கிள் ஆப் சேட்னஸ்)
12:04 AM IST
சிறந்த திரைப்பட பிரிவில் போட்டியிடும் திரைப்படங்கள்!!
சிறந்த திரைப்படம் பிரிவில் போட்டியிடும் திரைப்படங்கள் அவதார் : தி வே ஆப் வாட்டர், ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட், தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின், எல்விஸ், எவ்ரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ், தி பேபல்மேன்ஸ், டர், டாப் கன்: மேவ்ரிக், டிரையான்கிள் ஆப் சேட்னஸ், உமன் டாக்கிங்
12:59 PM IST:
ஊட்டி அருகே உள்ள முதுமலையில் படமாக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்கிற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இப்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் தான் பயின்றார். அங்கு விஸ்காம் படித்த இவர் தற்போது ஆஸ்கர் விருது வென்று சாதித்துள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக அவருக்கு பயிற்றுவித்த கல்லூரி பேராசிரியை ராதா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
10:34 AM IST:
95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் எஞ்சல் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், அதில் விருது வென்றவர்கள் யார் யார் என்பதன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:36 AM IST:
முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில், அதை இயக்கிய கார்த்திகி கோன்சால்வஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
As 'The Elephant Whisperers' wins #Oscars for the Best Documentary Short Film , it also tells the world great strides being made in India and in Tamil Nadu in elephant conservation . Its also a celebration of our unsung heroes #TNForest #Oscars #Oscars95 #AcademyAwards pic.twitter.com/NEUXJb34VA
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 13, 2023
8:32 AM IST:
95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி இவ்விருதை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது பெறும் முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். இப்பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
8:20 AM IST:
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை உமன் டாக்கிங் (Women Talking) என்கிற திரைப்படம் வென்றுள்ளது. அப்படத்திற்கு திரைக்கதை அமைத்த சாரா பொல்லேவுக்கு (Sarah Polley) இந்த விருது வழங்கப்பட்டது.
8:16 AM IST:
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
8:14 AM IST:
ஆஸ்கர் மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனக் கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அந்த பாடலுக்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Watch the live #Oscars performance of #RRR's "Naatu Naatu" from inside the Dolby Theatre, along with director S. S. Rajamouli pic.twitter.com/EQ9aLz0c0y
— The Hollywood Reporter (@THR) March 13, 2023
8:02 AM IST:
சிறந்த விஷுவல் எஃபெக்ஸுக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
7:45 AM IST:
சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது. அப்படத்திற்கு இசையமைத்த வோல்கர் பெர்டெல்மேன் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
7:43 AM IST:
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஆல் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது.
7:59 AM IST:
95-வது ஆஸ்கர் விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தி எலபெண்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. சிறந்த ஆவண குறும்படம் என்கிற பிரிவில் போட்டியிட்ட இந்த குறும்படம் ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. கார்டிகி கான்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர். மேலும் படிக்க
7:24 AM IST:
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் தி எலபெண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்கிற குறும்படம்.
7:16 AM IST:
சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஆல் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்றது.
7:02 AM IST:
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ருத் இ கார்டர் (Ruth E. Carter) வென்றுள்ளார். பிளாக்பாந்தர் வகாண்டா ஃபாரெவர் (black panther wakanda forever) திரைப்படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
6:51 AM IST:
சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை அட்ரியன் மொரோட், ஜுடி சின் மற்றும் அன்னேமெரி பிராட்லே ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தி வேல் (The Whale) படத்துக்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:39 AM IST:
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் பிரெண்ட் (James Friend) என்பவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
6:34 AM IST:
ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் அப்படத்தின் ஹீரோக்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொண்டபோதுப் எடுத்த புகைப்படம்.
6:31 AM IST:
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை அன் ஐரிஸ் குட்பாய் (An Irish Goodbye) என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தை எடுத்த டாம் பெர்க்லே மற்றும் ரோஸ் ஒயிட் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
6:28 AM IST:
சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை நாவல்னி என்கிற திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை எடுத்த டேனியல் ரோகர், ஒடேசா ரே, டயான் பெக்கர், மெலானி மில்லர், ஷேன் போரிஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:26 AM IST:
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis) வென்றுள்ளார். எவ்ரிதிங் எவ்ரிவேர் (Everything Everywhere) என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:24 AM IST:
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கே ஹூய் குவான் (Ke Huy Quan) வென்றார். எவ்ரிதிங் எவ்ரிவேர் (Everything Everywhere) என்கிற திரைப்படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6:22 AM IST:
சிறந்த அனிமேஷன் பிரிவில் கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio) என்கிற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
12:08 AM IST:
சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் போட்டியிடும் திரைப்படங்கள் செல்லோ ஷோ (இந்தியா), ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (ஜெர்மனி), அர்ஜென்டினா, 1985 (அர்ஜென்டினா), க்ளோஸ் (பெல்ஜியம்), இஓ (போலந்து), தி கொயட் கேர்ஸ் (அயர்லாந்து)
12:06 AM IST:
சிறந்த நடிகை பிரிவில் போட்டியிடும் நடிகைகள் கேட் பிளான்செட் (டர்), அனா டி அர்மாஸ் (பிளண்ட்), ஆண்ட்ரியா ரைஸ்பரோ (டு லெஸ்லி), மைக்கேல் வில்லியம்ஸ் (தி பேபல்மேன்ஸ்), மைக்கேல் யோவ் (இயாவ்)
12:06 AM IST:
சிறந்த நடிகர் பிரிவில் போட்டியிடும் நடிகர்கள் ஆஸ்டின் பட்லர் (எல்விஸ்), காலின் பாரல் (தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்), பிரண்டன் ப்ரசர் (தி வேல்), பால் மெஸ்சல் (ஆப்டர் சன்), பில் நைகி (லிவிங்)
12:05 AM IST:
சிறந்த இயக்குனர் பிரிவில் போட்டியிடும் இயக்குநர்கள் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் (தி பேபல்மேன்ஸ்), மார்ட்டின் மெக்டொனாக் (தி பன்ஷீஸ் ஆப் இனிஷெரின்), டேனியல் வான் மற்றும் டேனியல் ஷெய்னெர்ட் (இயாவ்), டாட் பீல்ட் (டர்), ரூபன் ஆஸ்ட்லண்ட் (டிரையான்கிள் ஆப் சேட்னஸ்)
12:04 AM IST: