உறுப்பினருமான மா. சுப்பிரமணியன், கடந்த  இருபது ஆண்டுகளுக்கு மேலாக  மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தி   வருகிறார். தானும் ஆர்வமாக மாரத்தான் ஓடுவதில்  கலந்துக்கொள்வார்.   

உறுப்பினருமான மா. சுப்பிரமணியன், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். தானும் ஆர்வமாக மாரத்தான் ஓடுவதில் கலந்துக்கொள்வார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், இன்று சிங்கப்பூரில் நடைபெற்ற MSIG SINGAPORE ACTION ASIA 50, 2018 ஆண்டுக்கான இன்று நடத்திய மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கொண்டு 21.1 கி.மீ வரை ஓடி சாதனை படைத்தார்.

மா. சுப்பிரமணியன் இதற்கு முன்னதாக 25 முறை 21.1 கி.மீ தூரம் வரை ஓடி சாதனை படைத்ததற்காக ASIA BOOK OF RECORDS இல் இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அதாவது ஐந்து ஆண்டுகளில் 100 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓட வேண்டும் என்ற இலக்கோடு உள்ளதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.