உள்ளூர் பல்பொருள் அங்காடியில் ஒரு முழுமையான வட்ட வடிவ முட்டையை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கூறியுள்ளார்.

பொதுவாக முட்டைகள் ஓவல் வடிவத்தில் இருப்பதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் வட்ட வடிவிலான முட்டையை ஒருவர் வாங்கி உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான், ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் முழு வட்ட வடிவ முட்டையை வாங்கி உள்ளார். உள்ளூர்பல்பொருள்அங்காடியில்ஒருமுழுமையானவட்டமான முட்டையை கண்டுபிடித்ததாக அவர் கூறியுள்ளார். முன்னாள்செய்திவாசிப்பாளரானஜாக்குலின்ஃபெல்கேட், என்ற நபர் இந்த வட்டமான முட்டையின் வீடியோவைப்பகிர்ந்துள்ளார். மெல்போர்னில்உள்ளஃபிஷர்மேன்ஸ்பெண்ட என்ற இடத்தில்உள்ள Woolworths கடையில்இருந்துஇந்ததனித்துவமானமுட்டையை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

ஒருபில்லியனில்ஒருமுட்டைமட்டுமே வட்டவடிவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, 1.25 பில்லியனில்ஒருமுட்டையைவட்டவடிவில் இருக்கும் என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருவதுடன், தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். மிக நுட்பமாக செதுக்கப்பட்ட வட்ட வடிவ முட்டையை பார்ப்பது வியப்பாக உள்ளதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். 

மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்.. சுற்றுலா பயணிகள் கதி என்ன.? பரபரப்பு

மேலும் சிலர் குழந்தைகள்அதைசாப்பிடுவதற்கானசாத்தியக்கூறுகள்குறித்துகேலிசெய்தனர். இன்னும் சிலரோ இதுபோன்றஅசாதாரணமுட்டையைஇட்டகோழிக்குஅனுதாபம்தெரிவித்தனர்தனித்துவமான முட்டையின் மதிப்பு 1,400 ஆஸ்திரேலிய டாலர்கள் (தோராயமாக ரூ. 78,800) என்று கண்டறியப்பட்டது. எனினும் அதன் விலை இதைவிட அதிகமாக இருக்கும் என்று பலர் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் வினோத தீவுகள் குறித்து தெரியுமா? கொடிய விஷமுள்ள பாம்புகள், பேய் கூட்டம்.. திகிலூட்டும் தீவுகள்!!