ஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...!
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து குறித்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி கலந்துரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.