சாமி முதல் மைனா வரை... சின்னத்திரையில் இன்றைய ஸ்பெஷல் மூவீஸ் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ
தமிழ் தொலைக்காட்சிகளில் ஜூலை 10-ந் தேதியான இன்று என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சன் டிவி
பிற்பகல் 3 மணிக்கு ‘ஊர் மரியாதை’
கே டிவி
காலை 7 மணிக்கு ‘மண்ணின் மைந்தன்’
காலை 10 மணிக்கு ‘நேசம் புதுசு’
மதியம் 1 மணிக்கு ‘என் புருஷன் குழந்தை மாதிரி’
மாலை 4 மணிக்கு ‘சந்தித்தவேளை’
இரவு 7 மணிக்கு ‘சாமி’
இரவு 10.30 மணிக்கு ‘அவள் பெயர் தமிழரசி’
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணிக்கு ‘கல்லூரி’
இரவு 11 மணிக்கு ‘தொட்டால் பூ மலரும்’
கலர்ஸ் தமிழ்
காலை 8.30 மணிக்கு ‘பேட் பாய்ஸ்’
காலை 11 மணிக்கு ‘ஆர்.கே.நகர்’
மதியம் 1.30 மணிக்கு ‘தேஜாவு’
மாலை 4 மணிக்கு ‘முத்துக்காளை’
இரவு 9.30 மணிக்கு ‘தேஜாவு’
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு ‘வேலுச்சாமி’
மதியம் 1.30 மணிக்கு ‘ராசுக்குட்டி’
இரவு 10 மணிக்கு ‘ராசுக்குட்டி’
ராஜ் டிவி
காலை 9 மணிக்கு ‘ஜூலி கணபதி’
மதியம் 1.30 மணிக்கு ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’
இரவு 7.30 மணிக்கு ‘நம்பியார்’
இரவு 10 மணிக்கு ‘நான் பாடும் பாடல்’
இதையும் படியுங்கள்... மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீள... இவ்ளோ ஆபத்தான சிகிச்சையை மேற்கொள்கிறாரா சமந்தா?
விஜய் சூப்பர்
காலை 6 மணிக்கு ‘சூர்ய கவசம்’
காலை 8.30 மணிக்கு ‘சக்கப்போடு போடு ராஜா’
காலை 11 மணிக்கு ‘புரூஸ்லி 2 தி ஃபைட்டர்’
மதியம் 1.30 மணிக்கு ‘நண்பன்’
மாலை 4 மணிக்கு ‘காந்திபுரம்’
இரவு 6.30 மணிக்கு ‘ரேஸ் குரூரம்’
இரவு 9.30 மணிக்கு ‘பவர்’
சன் லைப்
காலை 11 மணிக்கு ‘அன்பே வா’
மதியம் 3 மணிக்கு ‘பட்டணத்தில் பூதம்’
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணிக்கு ‘லைலா ஓ லைலா’
மதியம் 2.30 மணிக்கு ‘மைனா’
மாலை 6.30 மணிக்கு ‘ஜானு’
இரவு 9 மணிக்கு ‘மாய நிழல்’
ஜீ திரை
காலை 7 மணிக்கு ‘7 நாட்கள்’
காலை 8.30 மணிக்கு ‘இருமுகன்’
மதியம் 12 மணிக்கு ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’
மதியம் 3.30 மணிக்கு ‘மகளிர் மட்டும்’
மாலை 6 மணி ‘வீரமே வாகை சூடும்’
இரவு 9.30 மணிக்கு ‘குற்றம் 23’
முரசு டிவி
காலை 6 மணிக்கு ‘கண்ணும் கண்ணும்’
காலை 11 மணிக்கு ‘நான் ஏன் பிறந்தேன்?’
மதியம் 3 மணிக்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’
மாலை 6 மணிக்கு ‘பேய் மாமா’
இரவு 9.30 மணிக்கு ‘தென்மேற்கு பருவகாற்று’
ஜெ மூவிஸ்
காலை 7 மணிக்கு ‘புலன் விசாரணை’
காலை 10 மணிக்கு ‘வாசலில் ஒரு வெண்ணிலா’
மதியம் 1 மணிக்கு ‘கௌரவம்’
மாலை 4 மணிக்கு ‘சீதா’
இரவு 7 மணிக்கு ‘ராஜாதி ராஜா’
இரவு 10.30 மணிக்கு ‘குலேபகாவலி’
இதையும் படியுங்கள்... தமன்னாவிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்.. மூன்று விருதுகளை அள்ளிச்சென்ற கண்ணே கலைமானே!