Asianet News TamilAsianet News Tamil

விருந்துக்கு அழைத்த பாக்கியம் பலே பிளான் போடும் முத்துபாண்டி? நடக்க போவது என்ன அண்ணா சீரியல் அப்டேட் !

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின்ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பாக்கியம் முத்துப்பாண்டி ஆகியோர் சீர்வரிசை கொடுப்பதற்காக சண்முகம் வீட்டிற்கு வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

Anna serial today episode update
Author
First Published Nov 24, 2023, 10:16 PM IST | Last Updated Nov 24, 2023, 10:16 PM IST

அதாவது சண்முகத்துக்கும் பரணிக்கும் சீர்வரிசை கொடுத்து முடித்தவுடன் பாக்கியம் சண்முகம் மற்றும் பரணியை தீபாவளி விருந்துக்காக வீட்டிற்கு அழைக்கிறாள்.

அதன் பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்ட பிறகு சண்முகம் பரணி இடம் விருந்துக்கு போக வேண்டும் என்று சொல்ல நான் வரமாட்டேன் நீ வேணா போயிட்டு வா என ஷாக் கொடுக்கிறாள். 

Anna serial today episode update

Keerthy Suresh vs Radhika Apte: ராதிகா ஆப்தேவை பழிவாங்க துடிக்கும் கீர்த்தி சுரேஷ்! கொடூரமான தொடர் 'அக்கா'!

முத்துப்பாண்டி ஷண்முகத்தை வீட்டுக்கு வரவைத்து அவமானப்படுத்த ப்ளான் போடுகிறான். பிறகு இரவு நேரமானதும் சண்முகம் மற்றும் பரணி ரூமில் இருக்கும் போது தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை கொடுத்து சண்முகம் ஆசை ஆசையாக பேச பரணி தூங்கி விடுகிறார். 

Anna serial today episode update

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வீட்டுக்கு வந்து சௌந்தரபாண்டி விருந்துக்கு மட்டும் இந்த சண்முகம் வரட்டும் அவன் காலை வெட்டுறேன் என ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios