ரூ 250 க்கு 4GB டேட்டா..! வோடபோன் அதிரடி சரவெடி ....!

ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து பல சலுகையை வாரி வழங்கியது. அதன் மூலம் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது ஜியோ.

ஜியோவால் மற்ற நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க , பல சலுகைகளை மற்ற தொலைதொளை தொடர்பு நிறுவனங்களும் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது, வோடபோன் ஒரு சிறந்த ஆபரை வெளியிட்டுள்ளது.

வோடபோனின் அட்டகாச சலுகை :

ரூ 250 க்கு - 4GB டேட்டா (4G சேவை )

ரூ 999 க்கு - 22 GB டேட்டா (4G சேவை )

குறிப்பு : முன்னதாக ரூ 250 க்கு 1 GB டேட்டா (4G சேவை ) மற்றும் ரூ 999 க்கு 10 GB டேட்டா (4G சேவை )

இதேபோன்று ,

  • 1GB / 4G data - Rs 150,
  • 4GB for Rs 250,
  • 6GB for Rs 350,
  • 9GB data for Rs 450,
  • 13GB data for Rs 650 and
  • 35GB data for Rs 1500 (35GB).

இதே போன்று போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் சலுகையை அறிவிச்சி இருக்கு வோடபோன் .இதன் மூலம், வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக்கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது