சாப்ட்வேர் துறையில் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? அப்போ நீங்க படிக்கவேண்டிய டெக்னாலஜி இதுதான்...!

First Published 4, Jul 2018, 1:41 PM IST
this course is so helpful to software people to get highest salary
Highlights

this course is so helpful to software people to get highest salaryசாப்ட்வேர் துறையில் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? அப்போ நீங்க படிக்கவேண்டிய டெக்னாலஜி இதுதான்...!

உங்களுக்கு Bitcoin, Cryptocurruncy பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும். ஆனால் Blockchain பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த Blockchain  தொழில்நுட்பம் மூலம்தான் அணைத்து  Cryptocurruncy களும் இயங்குகின்றன. Blockchain பற்றி விரிவாக பாப்போம்.

ஏன் இந்த Blockchain தொழில்நுட்பம்:

ஒரு தகவல்  Blockchain தொழிநுட்பம் மூலம் சேமித்துவைக்கப்படும் போது அந்த தகவலை யாராலும் அழிக்கவோ, மாற்றவோ இயலாது. இவ்வாறு சேமிக்கப்படும் தகவலானது உலகில் உள்ள அனைத்து Blockchain சர்வர்களிலும் சேமிக்கப்பட்டு விடும். இவ்வாறு அணைத்து இடங்களிலும் ஒரு தகவல் சேமிக்கப்படுவதால் இந்த தகவல்களை எளிதில் அழிக்கவோ, மாற்றவோ இயலாது.

ஒரு சர்வரை சார்ந்தோ, அல்லது ஒரு இடத்தை சார்ந்தோ இந்த தகவல்கள் இருப்பது இல்லை. எனவே ஏதேனும் ஒரு சர்வர் செயல் இழந்தால் கூட வேறு ஒரு சர்வர் மூலம் அணைத்து தகவல்களையும் நம்மால் மீண்டும் பெற முடியும்.

Blockchain பயன்பாடுகள்:

Blockchain தொழில்நுட்பத்தின் மூலம் பலவிதமான மோசடி சம்பவங்களை தடுக்க இயலும். உதாரணத்துக்கு போலி பத்திரப்பதிவு, போலி கல்லூரி சான்றிதழ்கள் போன்ற முறைகேடுகளை முற்றிலும் தடுக்க இயலும். இதுமட்டும் இல்லாமல் அணைத்து துறைகளிலும் Blockchain தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக ஆந்திரா மாநிலத்தில் அணைத்து பத்திரப்பதிவு முறைகளையும் Blockchain தொழிநுட்பத்திற்கு மாற்ற போவதாக அம்மாநில அரசு அண்மையில் தகவல் வெளியிட்டது நாம் ஏற்கனவே அறிந்த ஓன்று. இவ்வாறு Blockchain தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

வேலை வாய்ப்புகள்:

தொழிநுட்ப வளர்ச்சியானது நாளுக்குநாள் பெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் Blockchain தொழில்நுட்பமும் அதற்கான வேலைவாய்ப்புகளும் பெரும் அளவில் வளர்ந்து வருகின்றன. Blockchain வேலைவாய்ப்பினை பொறுத்தவரை வாய்ப்புகள் மிகவும் அதிகம், ஆனால் ஆட்கள் மிகவும் குறைவு. இதற்கு உதாரணமாக சென்னையில் முன்னணி IT நிறுவனம் நடத்திய Blockchain வேலைவாய்ப்பிற்கான நேர்காணலுக்கு ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்பது இந்த துறையில் ஆட்கள் குறைவு என்பதை பிரதிபலிக்கிறது.

Blockchain தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ளது சென்னையை சார்ந்த IKAS Technologies என்ற நிறுவனம். சென்னை சிறுசேரி SIPCOT IT Park ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் Blockchain சம்மந்தமான ஆலோசனைகளையும், சேவைகளையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செய்து வருகிறது. இது குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ள https://www.ikastech.com/blockchain/training என்ற இந்த இணையதள  முகவரியிலும், நேரடியாக விளக்கம் பெற +917397366771 என்ற எண்ணிலும் தொடர்பு  கொள்ளலாம். 

தகவல் தொழில்நுட்ப துறையில் குறைந்தபட்சம் இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

loader