அறிமுகமானது “எதிரொளிப்பு கீ போர்டு”....!! இனி இதையே கீ போர்டாக பயன்படுத்திகலாம்.....
அறிமுகமானது “எதிரொளிப்பு கீ போர்டு”....!! இனி இதையே கீ போர்டாக பயன்படுத்திகலாம்.....!!!
ஸ்மார்ட்போன் என்று சொன்னாலே அதில் இல்லாத சலுகை மற்றும் வசதி வேறு எங்கும் பார்க்க முடியாது என்ற அளவுக்கு , அனைத்து அம்சங்களும் நிரம்பி வழிகிறது , இப்போதைய ஸ்மார்ட் போன்களில் .......
அதிலும் என்ன ஒரு விஷியம் என்றால், இந்த எதிரொளிப்பு கீ போர்டின் மீது, நாம் பயன்படுத்தும் போது ஸ்மார்ட் போனை வைத்து, கீ போர்ட் செயலியை பயன்படுத்தினால் , அதாவது கிபோர்டில் உள்ளவாறே திரையில் பார்க்க முடியும்.
இவ்வாறு பயன்படுத்தும் போது, நமக்கு மிகவும் சுலபமாகவும், அதே சமயத்தில் ஒரு லேப்டாப் அல்லது கணினி பயன்படுத்தும் போது, நாம் உணரும் கீ போர்டு போன்றே இருக்கும் .
சொல்லப்போனால், நம் ஸ்மார்ட் போனையே ஒரு கணினி போல், கீ போர்டை பயன்படுத்தி , உபயோகம் செய்யலாம்.அதாவது உண்மையான கீ போர்டு இல்லாமலே, திரையில் தோன்றும் கீ போர்டை பயன்படுத்தும் வசதி தான் இது.