4 கேமராவுடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் Lenova phab 2 pro ....!!

lenova phab-2-pro-launched-india

Lenova  phab 2 pro  மொபைலின்   பண்புகள் :

பெருத்த  எதிர்பார்புக்கு இடையில், பிரபல  ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் Lenova  phab 2 pro  மொபைல்,இந்தியாவில் இன்று விற்பனைக்கு  வந்துள்ளது அதன்படி, இன்று இரவு 12 மணிக்கு,  பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது Lenova  phab 2 pro  மொபைல்.

நிறம் :  கோல்ட்  மற்றும்  கிரே கலர்   

விலை : Rs 29,990 

கேமரா : 4  கேமராக்களை கொண்டது.

பின்பக்க  கேமரா ( ரியர் கேமரா ) :  16-megapixel

  •          primary camera,
  •          a depth camera and
  •          a motion tracking camera

முன்பக்க கேமரா :     8-megapixel camera

கேமராவின் சிறப்பு :  depth camera மற்றும்  motion tracking camera , இவை இரண்டும், போட்டோ  எடுக்கும் போது ,  நாம்  இருக்கும் இடத்தையும்  தேர்வு  செய்து, 3டி  எப்பெக்ட்டில், போட்டோ  எடுக்க  முடியும் என்பது   குறிப்பிடத்தக்கது.

Lenova  phab 2 pro  மொபைலின் பண்புகள் :

6.4-inch QHD (2560 x 1440 pixel)

1.8 GHz octa-core Snapdragon 652 processor

4GB of RAM  

Adreno 510 GPU.

The Android 6.0 Marshmallow operating system

4050 mAh battery

64GB of internal storage

dual SIM,

4G LTE,

Bluetooth,

WiFi, and GPS.

எடை:

weighs 259 grams

குறிப்பு : 4  வகையான   கேமராக்களை கொண்டு  வரும்  முதல் ஸ்மார்ட்  போன்  இது என்பது குறிபிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios