அட்ரா சக்க...  ஜியோ அதிரடி...! மீண்டும் மாபெரும் சலுகை....

jio announced 2 more affers
jio announced-2-more-affers


அட்ரா சக்க...  ஜியோ அதிரடி...! மீண்டும் மாபெரும் சலுகை....

ஜியோ அண்மையில், மேலும் பல சலுகையை அறிவித்து இருந்தது. அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவையை  பெற,  நாளை  முதல்  அதாவது  மார்ச் 1  முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்   2  முக்கிய  சலுகையையும்  ரிலையன்ஸ்  ஜியோ  அறிவித்துள்ளது.

149  ரூபாய்க்கான திட்டம்

ரூ.149 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், 2 ஜிபி 4ஜி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

அதாவது மாதம் முழுக்க  இந்த 2 ஜிபி டேட்டாவை  பயன்படுத்திக்கொள்ளலாம்

499  ரூபாய்க்கான திட்டம்

இதில், 60 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

அதாவது ஒரு நாளைக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது.   

ஜியோ  ரிலையன்ஸ்  புதிய  சேவையை பெற  முன்பதிவு  தொடங்க உள்ளதால், மேலும்  பல  சலுகைகளை, வாடிக்கையாளர்களின் மனநிலைமையை  பொருத்து  மீண்டும் ஜியோ அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு  கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios