ஐ போனில் இரட்டை சிம் வசதி.....!!!
ஐ போனில் இரட்டை சிம் வசதி.....!!!
மிக பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், இரட்டை சிம் வசதி உடன் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளது.
அதன்படி, அடுத்தாண்டு வெளிவரவுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐ போன்களில் , இரட்டை சிம் பயன்படுத்தும் விதமாக வடிவமைகபட்டுள்ளது.
இதன் மூலம் ஒரே மொபைளில் இரண்டு வகையான நெட்வொர்க் பயன்படுத்த முடியும்.
ஒரு சிம்மில், கால் செய்வதற்கு எதுவாகவும், மற்றொரு சிம்மில் இன்டெர்நெட் பயன்படுத்தும் வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவை இரண்டிலும் 4G எல்டிஇ தொழில்நுட்பம் வழங்கப்படும். ஐபோன் 8'இல் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுமா என்பது தற்சமயம் வரை உறுதி செய்யப்படவில்லை எனபது குறிபிடத்தக்கது.