எப்பொழுதும் மக்கள் எதிர்ப்பார்ப்பில் ஜியோ ஜியோ தான் ...! காரணம் உள்ளே ..

always jio is real jio people welcomes jio
always jio-is-real-jio-people-welcomes-jio


ஜியோ  பெயரிலும் சரி,  செயலிலும்  சரி  மக்கள்  மனதில் ஒரு  நீங்கா இடம் பிடித்துள்ளது  என்பதற்கு  பல சான்றுகள்  இருக்கிறது .

ஜியோவின்  சலுகைகள்  ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில்  பெரிதும் வரவேற்பு பெற்றதற்கான  காரணம்  முதலில்  முந்திக் கொண்டதே. அதாவது ஜியோ  என்ற  ஒன்று வருவதற்கு  முன்பாக மற்ற தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் ஒரு ஜி பி  ரூ. 250 வரைக்கும்   விலை  நிர்ணயம் செய்திருந்தது.

ஆனால் ஜியோ  வந்த  பிறகு , அதாவது இலவச டேட்டா  வழங்கிய பிறகு மற்ற  நிருவனங்களும்  போட்டியை  சமாளிக்க  வெகுவாக  ஆபரை    வழங்கியது.  இருந்தாலும்  ஜியோ  வழங்கிய  அளவிற்கு  முற்றிலும்  இலவச  சேவையை  இதுவரை  எந்த  நிறுவனமும்  வழங்க  வில்லை .

மேலும் ,  தற்போது  ஜியோவின்  இலவச  சேவை பெறுவதற்கான  கால அவகாசம் முடியும் தருவாயில் மீண்டும் 1 5  நாட்களுக்கு  சலுகையை  நீடித்தது.இதற்கு  ஏற்றார் போல்,  பி எஸ் என் எல்  நிறுவனம் , ஐடியா  உள்ளிட்ட  பல  நிறுவனங்கள்  சலுகையை  அறிவித்தாலும்  ஜியோ விற்கு  உண்டான  வரவேற்பு ,  மற்ற  தொலைதொடர்பு  நிறுவனங்களுக்கு   இல்லை  என்றே கூறலாம் .

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios