தூத்துக்குடி அருகே மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்ய திட்டமிட்டிருந்த இளைஞரை கள்ளக் காதலனும், மனைவியும் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடிஓட்டப்பிடாரம்அருகேஉள்ளஅக்கநாயக்கன்பட்டியைசேர்ந்த உதயகுமார்அங்குள்ள பஸ்நிறுத்தம்அருகேகோழிக்கடைநடத்திவந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்குமுன்புமாஷாதேவிஎன்பவரைஉதயகுமார் காதல்திருமணம்செய்து கொண்டார்.இவர்களுக்குஇரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில்கணவன்- மனைவிக்கிடையேஏற்பட்டகருத்துவேறுபாடுகாரணமாகமாஷாதேவிகணவரைபிரிந்துகோவில்பட்டிமந்திதோப்பில்உள்ளதாய்வீட்டில்வசித்துவருகிறார்.

இதையடுத்துஒரு குழந்தை உதயகுமாருடனும், மற்றொருகைக்குழந்தை மாஷா தேவியுடனும்வசித்துவருகின்றனர். உதயகுமார்இரவில்கடைஅருகிலேயேபடுத்துதூங்கிவிடுவார். இதேபோல்கடந்த 13-ந்தேதிஇரவுகடையைஅடைத்துவிட்டுகடைஅருகில்தூங்கினார்.

இந்நிலையில்கோழிக்கடைமுன்புஉதயகுமா அங்கு நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ஒன்று வெட்டிக்கொலைசெய்துவிட்டு தப்பியோடிவிட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில்பல திடுக்கிடும்தகவல்கள்வெளியானது. இதில்மாஷா தேவிக்கும் அக்கநாயக்கன்பட்டியைசேர்ந்தரஞ்சித்குமாகும் இடையே கள்ளக் தொடர்பு இருந்தது உதயகுமாருக்கு தெரியவந்தது.

இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மாஷாதேவிதனது 2-வதுகுழந்தையைதூக்கிகொண்டுகோவில்பட்டிஅருகேஉள்ளமந்திதோப்புதாய்வீட்டிற்குசென்றுவிட்டார்.

இதில்மனவேதனைஅடைந்தஉதயகுமார்ரஞ்சித்குமாரை கொலைசெய்யும்முடிவுக்குவந்தார். இதைதெரிந்துகொண்டமாஷாதேவிதனதுகள்ளக்காதலனிடம்விவரத்தைகூறியுள்ளார். இதையடுத்துகள்ளக்காதலன்உதயகுமாரைகொலைசெய்ததுதெரியவந்தது.

இதையடுத்து ரஞ்சித் குமாரை போலீசார் கைது செய்தனர். மாஷா தேவியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.