கரூர்
 
கரூரில் வாரக்கணக்கில் குடிநீர் இல்லாமல் தவித்துவந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.