Asianet News TamilAsianet News Tamil

TN 12th Result 2024: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023ஆம் ஆண்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.53% அதிகரித்துள்ளது.

Tamilnadu 12th Result 2024: Subject wise top marks sgb
Author
First Published May 6, 2024, 9:46 AM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023ஆம் ஆண்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.53% அதிகரித்துள்ளது.

பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

அறிவியல் பிரிவு 96.35

வணிகவியல் பிரிவு 92.46

கலைப் பிரிவுகள் 85.67

தொழில் பிரிவுகள் 85.85

TN 12th Result 2024 : 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.! தேர்ச்சி சதவிகிதம் 94.56- மாணவிகள் வெற்றி அதிகம்

முக்கிய பாடங்கள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

இயற்பியல் 98.48

வேதியியல் 99.14

உயிரியல் 99.35

கணிதம் 98.57

தாவரவியல் 98.86

விலங்கியல் 99.04

கணினி அறிவியல் 99.80

வணிகவியல் 97.77

கணக்குப்பதிவியல் 96.61

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுககளில் முதலிடம் பிடித்த திரூப்பூர்! மாவட்ட வாரியாக முழு விவரம்!

பாடங்கள் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:

தமிழ் 35

ஆங்கிலம் 7

இயற்பியல் 633

வேதியியல் 471

உயிரியல் 652

கணிதம் 2587

தாவரவியல் 90

விலங்கியல் 382

கணினி அறிவியல் 6996

வணிகவியல் 6142

கணக்குப்பதிவியல் 1647

பொருளியல் 3299

கணினி பயன்பாடுகள் 2251

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 210

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 26,352.

Follow Us:
Download App:
  • android
  • ios