08:02 AM (IST) Jan 27

Tamil News Liveஅதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த அழகுராஜா?

மதுரை ரவுடி வெள்ளைகாளி மீது நடந்த தாக்குதல் வழக்கில், கைது செய்யப்பட்ட அழகுராஜா என்பவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதங்களை மீட்க அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read Full Story
07:07 AM (IST) Jan 27

Tamil News Liveமக்களே... இன்று காலை 9 மணி முதல் மின்தடை.! எந்தெந்த பகுதிகளில்! இதோ முழு லிஸ்ட்!

தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. கோவை, ஈரோடு, கரூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மின் தடை ஏற்படும்.

Read Full Story