Rukmini Vasanth : தங்கப்பூவே!! இதயத்தை திருடும் ருக்மிணி வசந்த் அழகிய கிளிக்ஸ்
நடிகை ருக்மிணி வசந்த் பச்சை நிற சேலையில் இருக்கும் அழகான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ருக்மிணி வசந்த் வளர்ந்து வரும் சென்சேஷனல் நடிகை.
தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்திருக்கிறார் ருக்மிணி.
கன்னடத்தில் இவர் நடித்த 'காந்தாரா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
'காந்தாரா' படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது.
தற்போது இவரிடம் டாக்ஸிக், டிராகன் உள்ளிட்ட பல படங்கள் கைவசமாக இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ருக்மணி வசந்த் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது ருக்மணி வசந்த் பச்சை சேலையில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

