Rajamouli Felt unforgettable pain due to the Baahubali Movie in Tamil : இந்தியத் திரையுலகில் ராஜமௌலி ஒரு உயர்ந்த இயக்குனராக இருக்கிறார். பாகுபலி திரைப்படம் செய்த பிறகு அவர் கலங்கிப் போனதையும், அந்த கசப்பான அனுபவத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 26 March 2025: பாகுபலி படத்தால் அடைந்த மன வேதனை தான் அதிகம் – இயக்குநர் ராஜமௌலி!
Tamil News Live today 26 March 2025: பாகுபலி படத்தால் அடைந்த மன வேதனை தான் அதிகம் – இயக்குநர் ராஜமௌலி!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலானது நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலி படத்தால் அடைந்த மன வேதனை தான் அதிகம் – இயக்குநர் ராஜமௌலி!
சோஷியல் மீடியாவில் டாப் டிரெண்டிங்கில் இடம் பிடித்த கயாடு லோஹர்; எல்லாம் டிராகன் ஹிட்!
Kayadu Lohar Ruling Social Media after Dragon Success in Tamil : டிராகன் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு கயாடு லோஹர் சோஷியல் மீடியா டிரெண்டிங் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சிம்புவின் 49ஆவது படத்திலும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
மேலும் படிக்கதங்கத்திற்காக ஹவாலா பணத்தை பயன்படுத்திய நடிகை ரன்யா ராவ் ஒப்புதல் வாக்குமூலம்!
Ranya Rao Gold Smuggling Case : துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், தங்கம் வாங்க ஹவாலா மூலம் பணம் அனுப்பியதை ஒப்புக்கொண்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்கவிஜய்யை தொடர்ந்து அஜித் பட தயாரிப்பாளர் உடன் இணைந்த பிரதீப் ; PR04 பட பூஜை!
Pradeep Ranganathan PR04 Movie Pooja Ceremony in Tamil : டிராகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் PR04 படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்கஇனி எல்லா பெண்களுக்கும் ஃபேவரைட் Hero தான் - சிங்கிள் சார்ஜில் 165 கிமீ ஓடும் Hero Vida V2 Z
ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V2 Z என்ற பெயரில் புதிய மற்றும் மலிவு விலையில் ஒரு பதிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. இதன் சோதனை ஓட்டம் கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் தகவல்கள் விரைவில் கிடைக்கும்.
மேலும் படிக்கமூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா வெளியேறிவிட்டாரா? உண்மையை உடைத்த குஷ்பு!
மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நயன்தாரா மீதான சர்ச்சை எழுந்து வரும் நிலையில் குஷ்பு அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் கார் மீது மோதிய மும்பை பேருந்து; என்ன நடந்தது?
Aishwarya Rai car accident: ஐஸ்வர்யா ராயின் கார் விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பேருந்து அவரது காருடன் மோதியது.
மேலும் படிக்கயுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா விவாகரத்துக்கு இது தான் காரணமா?
Yuzvendra Chahal Dhanashree Verma Divorce Reason in Tamil : இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா மார்ச் 20, 2025 அன்று பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்தனர்.
மேலும் படிக்கடிகிரி முடித்தவர்களுக்கு இந்தியாவின் முன்னனி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Apply Now!
டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், கள ஆய்வாளர்கள் மற்றும் பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது! ₹40,000 வரை சம்பளத்துடன் கூடிய பதவிகளுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்கயோகி ஆதித்யநாத் சென்ற விமானம் ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கம்!
Yogi Adityanath Plane Emergency Landing: முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) விமானம் ஆக்ரா விமான நிலையத்தில் (Agra Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் பத்திரமாக உள்ளார், லக்னோ திரும்பினார்.
மேலும் படிக்கதினமும் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா? எப்போது முட்டை கொடுத்தால் நல்லது?
குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்கலாமா? கூடாதா? எப்படி கொடுத்தால் நன்மை பயக்கும் என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கபார்த்த நொடியே நந்தனா மீது காதலில் விழுந்த மனோஜ்; நெஞ்சை தொடும் லவ் ஸ்டோரி!
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், இவருடைய காதல் கதை பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மியூசிக் சேர்க்கணுமா? ஈஸியான டிப்ஸ் இதோ!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாட்டு சேர்ப்பது எப்படி? எளிமையான வழிமுறைகள் மற்றும் டிப்ஸ்களை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் ஸ்டேட்டஸை மேலும் கலர்ஃபுல்லாக மாற்ற இந்த வழிகாட்டி உதவும்.
மேலும் படிக்கஉ.பி.யில் சூரிய சக்தி புரட்சி! யோகி அரசின் திட்டம் என்ன?
Uttar Pradesh Solar Energy : உ.பி.யில் சூரிய சக்தி உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு! யோகி அரசு 22 ஆயிரம் மெகாவாட் இலக்கு. புந்தேல்கண்டில் பசுமை ஆற்றல் தாழ்வாரம்.
மேலும் படிக்கடாப் 5 பட்ஜெட் டேப்லெட்கள்: குறைந்த விலையில் அசத்தலான அம்சங்கள்
2025-ல் பட்ஜெட் விலையில் சிறந்த டேப்லெட்களை வாங்க விரும்புகிறீர்களா? அமேசான், சாம்சங், லெனோவா, TCL மற்றும் நோக்கியா வழங்கும் டாப் 5 டேப்லெட்களின் விலை மற்றும் அம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கநாங்களும் பட்ஜெட் பைக் வச்சிருக்கோம்ல: விலை குறைந்த Scrambler பைக்கை வெளியிடும் Ducati
இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, இந்தியாவில் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டூகாட்டி மாடல்களில், ஸ்க்ராம்ப்ளர் ஐகான் தற்போது மிகவும் மலிவானது. 2025 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் எடிஷன், வழக்கமான வேரியண்ட்டைப் போன்ற தொழில்நுட்பம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் சில வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளன.
மேலும் படிக்கஉ.பி.யில் அனைவரும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்: முதல்வர் யோகி ஆதித்யநாத்!
Yogi Adityanath : யோகி அரசின் 8 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு சூழல் மாற்றம், வளர்ச்சி அதிகரிப்பு. முந்தைய அரசுகள் மாஃபியாக்களை உருவாக்கின, இந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்கநெருக்கமானவங்க கிட்ட ரகசிய சாட் செய்யும் நபரா நீங்க? இந்த டாப் 5 என்க்ரிப்டட் ஆப்ஸ் யூஸ் பண்ணுங்க!
2025-ல் உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாக்க சிறந்த என்க்ரிப்டட் மெசேஜிங் செயலிகளின் பட்டியல். உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் செயலிகள் இதோ.
மேலும் படிக்கஇரவு தூங்கும் முன் முகத்திற்கு தேங்காய் எண்ணெய்!! சருமத்தை எப்படி மாற்றும் தெரியுமா?
இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் நன்மைகள் கிடைக்குமா? என்பதைக் குறித்து இங்கு காணலாம்.
தன் தந்தையை 'டிராகன் சிங்' என அழைத்த யுவராஜ் சிங்!
Yuvraj Singh Called His dad as a Dragon Singh in Tamil : முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது தந்தை யோக்ராஜ் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க