- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 22 July 2025: டிஎஸ்பி சுந்தரேசன் இப்படி பட்டவரா! அவருக்கு வாகனம் ஓட்டிய காவலர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Tamil News Live today 22 July 2025: டிஎஸ்பி சுந்தரேசன் இப்படி பட்டவரா! அவருக்கு வாகனம் ஓட்டிய காவலர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayடிஎஸ்பி சுந்தரேசன் இப்படி பட்டவரா! அவருக்கு வாகனம் ஓட்டிய காவலர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Tamil News Live todayமேஷ ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!
Mesha Rasi August 2025 Matha Rasi Palan and Pariharam : மேஷ ராசிக்கான 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayகுடியுரிமையை நிரூபிக்க ஆதார் கார்டு போதாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
Tamil News Live todayIND vs ENG Test - 4வது டெஸ்ட் டிராவில் முடியவே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், போட்டி நடக்கும் இடத்தில் வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்ப்போம்.
Tamil News Live todayபோலீஸில் புகார் கொடுத்த பாண்டியன் – கைது செய்ய வீடு புகுந்த போலீஸ் - கதறி துடிக்கும் குமரவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Pandian Stores 2 Indraya Episode in Tamil : அரசியை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாண்டியன், குமரவேல் தனது மகளை கடத்தி சித்திரவதை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.
Tamil News Live todayமாஸ் காட்டும் இஸ்ரோ-நாசா! 12 நாளில் பூமியை ஸ்கேன் செய்யும் நிசார்!
Tamil News Live todayஜூலை 28ம் தேதி விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!
செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஆடிப்பூர விழாவையொட்டி ஜூலை 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மாவட்டத்திற்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamil News Live todayசட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி?
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.
Tamil News Live todayஜென்ம நட்சத்திரம் படத்தில் மறைந்திருக்கும் அமானுஷயங்கள் – திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் த்ரில்லர் மூவி!
Jenma Natchathiram Movie in Tamil : ஜென்ம நட்சத்திரம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தை பார்க்க தூண்டும் 5 காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.
Tamil News Live todayபிசிசிஐ-க்கு செக் வைக்கும் விளையாட்டு மசோதா! இந்திய கிரிக்கெட்டில் புதிய திருப்பம்!
Tamil News Live todayகுரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடியா? உண்மையை போட்டுடைத்த டிஎன்பிஎஸ்சி!
குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்ததாக வெளியான தகவலை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப் பெட்டிகளில் சீலிடப்பட்டு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டதாகவும், ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை.
Tamil News Live todayஸ்வீட் சாப்பிட்டதும் தண்ணீர் மட்டும் குடிக்காதீங்க!! மோசமான பிரச்சனைக்கு வாய்ப்பு
இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் ஏன் குடிக்க கூடாது? அப்படி குடித்தால் என்ன ஆகும்? அதுகுறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Tamil News Live todayParenting Tips - குழந்தை தூக்கத்தில் புலம்புறாங்களா? இதை முதல்ல சரி பண்ணுங்க!!
குழந்தைகள் தூங்கும் போது பேசினால் சில விஷயங்களை பெற்றோர் நிச்சயம் கவனிக்க வேண்டும்.
Tamil News Live todayதிமுக கூட்டணி கட்சி உடையப்போகுது! மிக மோசமான தோல்வியை பார்க்க போறீங்க ஸ்டாலின்! ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை!
Tamil News Live today2 வருட கஷ்டம்; 250 நாட்கள் போராட்டம் - வலியும், மகிழ்ச்சியும் நிறைந்த காந்தாரா சாப்டர் 1; மேக்கிங் வீடியோ வெளியீடு!
Kantara Chapter 1 Making Video Released in Tamil : ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
Tamil News Live todayதினம் ஒரு சம்பவம் செய்யும் ஏர் இந்தியா! மீண்டும் டெல்லி வந்த விமானத்தில் தீ!
Tamil News Live todayநிதிஷை விரட்ட ஸ்கெட்ச் போடும் பாஜக? துணை ஜனாதிபதி பதவியை வைத்து பீகாரில் அரசியல் நாடகம்!
Tamil News Live todayதிமுகவில் குடும்பம் குடும்பமாக சேரும் மக்கள்! கூப்பாடு போடும் ஈபிஎஸ்! போட்டுத்தாக்கும் ஆர்.எஸ்.பாரதி!
திமுகவில் மக்கள் இணைவதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayசாமுண்டீஸ்வரியை குறி வைத்த சந்திரகலா – மாமியாரை காப்பாற்றிய கார்த்திக் – கார்த்திகை தீபம் அப்டேட்!
Karrthigai Deepam 2 Indraya Epsiode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சந்திரகலாவின் டார்க்கெட் இப்போது அவரது அக்காவின் பக்கம் திரும்ப கார்த்திக் கடின போராட்டத்திற்கு பிறகு மாமியாரை காப்பாற்றுகிறார்.
Tamil News Live todayஅடி தூள்! டோட்டலாக மாறும் திருவண்ணாமலை! பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!
திருவண்ணாமலை ரயில் நிலையம் ரயில் முனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.