Top 10 cleanest City in India : இந்தியாவின் தூய்மை கணக்கெடுப்பு 2025 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தூய்மையாக உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் கர்நாடகாவின் ஒரே ஒரு நகரம் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 14 April 2025: இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 8 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் இந்தூர்!
Tamil News Live today 14 April 2025: இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 8 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் இந்தூர்!

17ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 8 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் இந்தூர்!
டிஜிட்டல் ஊடகத்தில் ஒரு ஜாம்பவானான பத்திரிகையாளர் எஸ்.கே.ஷ்யாம் சுந்தர் காலமானார்!
Journalist S.K. Shyam Sundar Passed Away : மூத்த பத்திரிகையாளர், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் டிஜிட்டல் முன்னாள் ஆசிரியர் எஸ்.கே.ஷ்யாம் சுந்தர் காலமானார். டிஜிட்டல் ஊடகத்தில் ஒரு ஜாம்பவானாக அறியப்பட்டார்.
மேலும் படிக்கStorage Full :வாட்ஸ்அப்-ல் “ஸ்டோரேஜ் புல்” பிரச்சனையா? தவிர்ப்பது எப்படி?
உங்கள் போனில் "சேமிப்பு நிறைந்தது" என்ற அறிவிப்பால் சலித்துவிட்டீர்களா? வாட்ஸ்அப்பின் தானியங்கி பதிவிறக்க அம்சம் எல்லா மீடியாவையும் உங்கள் கேலரியில் சேமித்து குப்பைகளை உருவாக்குகிறது. எல்லா சாட்களுக்கும் அல்லது குறிப்பிட்ட உரையாடல்களுக்கும் தானியங்கி பதிவிறக்கத்தை முடக்குவது மற்றும் இடத்தை விடுவிப்பது எப்படி என்பதை அறிக.
மேலும் படிக்கயூடியூப்-ல் புதிய அப்டேட்: காப்பிரைட் தொல்லை இனி இல்லை! படைப்பாளிகளுக்காக புதிய AI இசை உருவாக்கும் கருவி
யூடியூப் தனது படைப்பாளிகளுக்காக ஒரு புதிய AI-இயங்கும் இசை உதவியாளர் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வீடியோக்களுக்கு இலவச பின்னணி இசையை உருவாக்க உதவுகிறது மற்றும் காப்புரிமை சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்ககேட்டி பெர்ரி உட்பட விண்வெளிக்குச் சென்ற முதல் முழு பெண் குழுவினர்!
Blue Origin Mission with All-Female Crew ; பாப் நட்சத்திரம் கேட்டி பெர்ரி உள்பட 6 சாதனைப் பெண்கள் ஏப்ரல் 14 அன்று ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்று 60 ஆண்டுகளில் முதல் முறையாக அனைத்துப் பெண்களும் கொண்ட விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
மேலும் படிக்க12வது முடித்திருக்கீங்களா? தமிழ்நாடு அரசில் ₹25,000 சம்பளத்தில் வேலை!
12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கணக்காளர் & இரவு காவலர் வேலைவாய்ப்பு. சம்பளம் ₹25,000 வரை. 15.04.2025க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்கதமிழ்நாடு அரசில் சூப்பர் வாய்ப்பு! குறைதீர்ப்பாளர் வேலை - சம்பளம் ₹45,000 வரை!
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் குறைதீர்ப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு. தகுதி, சம்பள விவரங்களை அறிந்து 05.05.2025க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்கபேட்டிங், பவுலிங்கில் கலக்கிய சிஎஸ்கே; சென்னைக்கு திருப்புமுனை; லக்னோ 166 ரன்கள் குவிப்பு
Chennai Super Kings, IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 30ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்கஹெட்போன்களுடன் தூங்குவது பாதுகாப்பானதா? உங்கள் காதுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
ஹெட்போன்கள் அல்லது இயர்பட்ஸுடன் தூங்குவது பாதுகாப்பானதா? காது கேளாமை, தொற்று மற்றும் அசௌகரியம் போன்ற சாத்தியமான அபாயங்கள் மற்றும் பாதுகாப்பான பயன்பாட்டிற்கான உதவிக்குறிப்புகளை அறிக.
மேலும் படிக்கஏசி பயன்படுத்துபவரா நீங்கள்? : இந்த ஐந்து தவறை மட்டும் செய்யாதீங்க! பணத்தை வீணாக்காதீங்க!
ஏசியை நிறுத்தும் போது மக்கள் செய்யும் 5 பொதுவான தவறுகளை அறிந்துகொள்ளுங்கள். இது அதிக செலவு பிடிக்கும் பழுதுகளையும், ஆயுட்கால குறைவையும் ஏற்படுத்தும். உங்கள் ஏசியை இப்போதே பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
மேலும் படிக்ககல்லூரி மாணவர்களுக்கு ரூ.44.50 கோடியில் பிரமாண்ட விடுதி! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் கட்டுமான செலவு ரூ.44.50 கோடி.
மேலும் படிக்கIPL 2025: தோனியின் அதிரடி முடிவு; அஸ்வின், கான்வே நீக்கம்; 20 வயது வீரருக்கு வாய்ப்பு கொடுத்த சிஎஸ்கே!
MS Dhoni Removed Ashwin and Conway in IPL 2025 vs LSG : இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 18வது சீசனில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி டாஸ் வென்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக பந்துவீச முடிவு செய்தார்.
மேலும் படிக்ககாவல் துறையினரை தாக்கும் திமுக.வினர்! இந்த தைரியம் எங்கிருந்து வந்தது? ஆவேசத்தில் அண்ணாமலை
அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்கும் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருடன் போதையில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கமேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு விசுவாவசு ராசி பலன்!
Visuvavasu Tamil Puthandu Palan in Tamil : தமிழ் வருடத்தின் முதல் நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விசுவாவசு பிறந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
மேலும் படிக்கவங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வச்சிருக்கீங்க? எவ்வளவு இருந்தா வரி கட்டணும் தெரியுமா?
வங்கியில் அடிக்கடி பணத்தை டெபாசிட் செய்வது அல்லது அதிக அளவு ரொக்கத் தொகைகள் வருமான வரித் துறையின் கவனத்தை ஈர்க்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். ரிசர்வ் வங்கியின் நிலையான வரம்பு மற்றும் தொடர்புடைய வரி விதிகளை அறிந்துகொள்வதன் மூலம், நீங்கள் விசாரணை அல்லது அபராதத்தைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்கFlipkart உடன் கைகோர்த்த Suzuki! இனி ஆன்லைனிலேயே பைக் புக் பண்ணலாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட இருசக்கர வாகன மாடல்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய Suzuki Motorcycle India, Flipkart உடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பைக்கை ஆன்லைனில் முன்பதிவு செய்து, ஏப்ரல் 15, 2025 முதல் எட்டு மாநிலங்களில் உள்ளூர் டீலர்ஷிப் மூலம் கொள்முதல் செய்யலாம்.
மேலும் படிக்கநடப்பாண்டில் வெள்ளி விலை இரட்டிப்பாகலாம்; ராபர்ட் கியோசாகி கணிப்பு!!
ராபர்ட் கியோசாகி, வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை இரட்டிப்பாகும் என்று கணித்துள்ளார். தற்போது ஒரு அவுன்ஸ் $34 ஆக இருக்கும் வெள்ளி, இந்த ஆண்டு $70 வரை உயரும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.99 ஆக உள்ளது.
மேலும் படிக்க14 வருடங்களாக மோடிக்காக வெறுங்காலில் நடந்த ராம்பால்; தனது கையால் ஷூ அணிவித்த மோடி!
PM Modi Made Rampal Kashyap wear Footwear : கைத்தாலின் ராம்பால் காஷ்யப், நரேந்திர மோடி பிரதமராகி தன்னை சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என 14 வருடங்களாக காத்திருந்த அவரது ஆசையை மோடி இன்று நிறைவேற்றி வைத்துள்ளார்.
மேலும் படிக்கமெட்டாவுக்கு என்ன ஆச்சு? இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பை விற்கிறாரா மார்க் சக்கர்பெர்க்?
மெட்டா நிறுவனத்துக்கு எதிரான பெரிய அளவிலான நம்பிக்கை மீறல் வழக்கு இன்று தொடங்குகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை விற்க அமெரிக்க FTC உத்தரவு. மார்க் சக்கர்பெர்க் விற்க நிர்பந்திக்கப்படுவாரா?
மேலும் படிக்கBSNL: மொத்தமாக டேட்டாவை அள்ளித்தரும் 2 திட்டங்கள்! அசத்தும் பிஎஸ்என்எல்!
பிஎஸ்என்எல் நிறுவனம் 2 பெஸ்ட் டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.