செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் பெருகுகின்றன! அவை எவ்வாறு செயல்படுகின்றன, உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிக.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 03 May 2025: AI voice cloning scam: உங்களுக்கு பிடித்தமானவரின் குரலில் அழைப்பு வரும் ஆனா அது அவங்க இல்லை!தப்பிப்பது எப்படி?
Tamil News Live today 03 May 2025: AI voice cloning scam: உங்களுக்கு பிடித்தமானவரின் குரலில் அழைப்பு வரும் ஆனா அது அவங்க இல்லை!தப்பிப்பது எப்படி?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
AI voice cloning scam: உங்களுக்கு பிடித்தமானவரின் குரலில் அழைப்பு வரும் ஆனா அது அவங்க இல்லை!தப்பிப்பது எப்படி?
மிகப்பெரிய ஆபத்து: ஒவ்வொரு பெண்ணும் 2.7 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்! இல்லனா உலகம் அழிஞ்சிடும்!
மனித இனம் அழியாமல் இருக்க ஒவ்வொரு பெண்ணும் 2.7 குழந்தைகள் பெற வேண்டும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. உலகளாவிய இனப்பெருக்க வீழ்ச்சியும் அதன் விளைவுகளும்.
14 வயது சர்ச்சை: சூர்யவன்ஷியின் கோச் கொடுத்த நச் பதில்!
14 வயதான சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரது வயது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. பயிற்சியாளர் மனீஷ் ஓஜா, வயது சரிபார்ப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்கசென்னை லயோலா கல்லூரி அட்மிஷன் 2025-2026 : இவ்வளவு படிப்புகளா? உடனே விண்ணபிக்கவும்...
சென்னை லயோலா கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை சேர்க்கை! தகுதி, விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை; போர் பதற்றம் அதிகரிப்பு!!
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அப்தாலி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்தியா இச்சோதனையை கண்டித்துள்ளது.
மேலும் படிக்கமும்மொழி, பிஎம் ஸ்ரீ: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல கேரளா திட்டமிட்டுள்ளது, இது குறித்து தமிழ்நாட்டுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
மேலும் படிக்க₹700 கோடி பிரம்மாண்ட சிப் தயாரிப்பு திட்டத்தை நிறுத்திய Zoho! ஏன் தெரியுமா?
தொழில்நுட்பத்தில் நம்பிக்கை இல்லாததால் ₹700 கோடி சிப் தயாரிப்பு திட்டத்தை Zoho நிறுத்தியது. முழு விவரங்கள் உள்ளே.
தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம்: எங்கே தெரியுமா?
தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் மே 3-25 வரை 3-9 ஆம் வகுப்பு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம். அறிவியல் விளையாட்டுகளுடன் கற்கலாம்!
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ₹73,750 சம்பளத்தில் வேலை
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் ஆபரேட்டர், கார் ஓட்டுநர் வேலை! மே 6க்குள் விண்ணப்பிக்கவும்! ₹73,750 வரை சம்பளம்.
கவர்னர் பதவி எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப்: ஸ்டாலின்
கவர்னருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், கவர்னர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் போன்றது என்றும் முதல்வர் பேசினார்.
மேலும் படிக்கபலூசிஸ்தானில் மீண்டும் மோதல்: 13 பாகிஸ்தான் வீரர்கள் பலி
பலுசிஸ்தானில் நடந்த மோதலில் 13 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் மூன்று போராளிகள் உயிரிழந்ததாகவும் பலூச் விடுதலை இராணுவம் (BLA) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 29-30 இடைப்பட்ட இரவில் துர்பத் மாவட்டத்தில் நடந்த இந்த மோதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் வாகனத் தொடரணியையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பி.எல்.ஏ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்கஇந்தியா, பாகிஸ்தான் வான்வெளி மூடல்; யாருக்கு இழப்பு அதிகம்?
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வான்வெளி மூடலால் இருநாடுகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் அதிக எரிபொருள் செலவை சந்திக்கும் அதே வேளையில், பாகிஸ்தான் விமானக் கட்டண வருவாயை இழக்கிறது.
மேலும் படிக்கபலத்த அடியில் பாகிஸ்தான்; ஓங்கி அடித்த இந்தியா!
1947-ல் விடுதலைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு பொருளாதாரப் பாதைகளைத் தேர்ந்தெடுத்தன. இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்க, பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தான் கடனில் மூழ்கியுள்ளது.
மேலும் படிக்கரூ.10 லட்சத்திற்குள் 4 புதிய SUV கார்கள்; பட்டையை கிளப்புது
பட்ஜெட் விலையில் கார்கள் வாங்க விரும்புவோருக்காக, ரூ.10 லட்சத்திற்குள் புதிய காம்பேக்ட் SUV கார்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. மஹிந்திரா XUV300 EV, புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் கைகர், புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ, புதிய டாடா பஞ்ச் ஆகியவை அந்த மாடல்கள்.
மேலும் படிக்ககுறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் திட்டம்
இந்தியாவில் அதிக வருமானம் தரும் திட்டம்: ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய நிதியை உருவாக்க முடியும்.
மேலும் படிக்கஇலங்கை சென்ற பஹல்காம் பயங்கரவாதிகள்? விமான நிலையத்தில் தீவிர சோதனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சென்னை - கொழும்பு விமானத்தில் பயணித்ததாகக் ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்பு விமானத்தில் இலங்கை போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். விமானம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் படிக்கத.வெ.க.வில் இருந்து கோவை வைஷ்ணவி விலகல்!
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மக்கள் பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க சிலர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்கஓயோ விரைவு உணவக சேவை! 1500 ஹோட்டல்களில் ஆர்டர் செய்யலாம்!
ஹோட்டல் செயின் நிறுவனமான ஓயோ உலகளவில் பல நாடுகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் ஹோட்டல் சேவைகளை வழங்கும் ஓயோ, தற்போது மற்றொரு துறையில் கால் பதித்துள்ளது.
மேலும் படிக்கதினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன ஆகும்?
நெய், கொலஸ்ட்ரால் என பலரும் அதை தவிர்ப்பது உண்டு. ஆனால் அனைவரும் தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்காவது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது. தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்தால் நெய்யை வேண்டாம் என ஒதுக்கவே மாட்டீர்கள்.
மேலும் படிக்கஇந்த இரண்டு பொருள் போதும்...தலைமுடி தாருமாறாக வளர
வீட்டில் உள்ள, தினசரி நாம் பயன்படுத்தும் மிக எளிமையான இரண்டு பொருட்களை மட்டும் சரியான முறையில் பயன்படுத்தி வந்தாலே தலைமுடி, நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளரும். அப்படி எந்தெந்த பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க