12:17 AM (IST) Feb 21

உங்கள் காதலி உடன் கோவாவுக்கு போறீங்களா.. அப்போ கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாத 4 கடற்கரைகள் இதுதான்..

நீங்கள் உங்கள் நண்பர் அல்லது காதலியுடன் கோவா செல்ல திட்டமிட்டிருந்தால், கோவாவில் பிரபலமான கடற்கரைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

11:57 PM (IST) Feb 20

நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் மனிதன் குறித்த அப்டேட்டை வெளியிட்ட எலான் மஸ்க்..!

எலான் மஸ்க், நியூராலிங்க் மூளை சிப் உள்வைப்பின் முதல் மனித சோதனை நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளது, நோயாளி இப்போது சிந்தனையைப் பயன்படுத்தி கணினி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

11:19 PM (IST) Feb 20

மாதம் 5000 ரூபாய் எஸ்ஐபியில் முதலீடு செய்தால் 1 கோடிக்கும் மேல் பணம் கிடைக்கும்.! சூப்பரான திட்டம்..!

எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் 1,76,49,569 வருமானத்தைப் பெற முடியும். இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:54 PM (IST) Feb 20

யூடியூப் முதல் பணம் அனுப்புதல் வரை.. குறைந்த விலை போனை அறிமுகப்படுத்தும் ஜியோ.. எவ்வளவு தெரியுமா?

ஜியோபாரத்பி2 ஃபீச்சர் ஃபோன் மூலம், பயனர்கள் ஜியோசினிமா, ஜியோசாவ்ன், ஜியோபே மற்றும் பிற தளங்களை அனுபவிக்க முடியும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

10:14 PM (IST) Feb 20

மடியில் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு இலவசம்..

பலரும் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் உண்டாகும் நோய்கள் என்னென்ன, அவற்றில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

09:00 PM (IST) Feb 20

கன்ஃபார்ம் டிக்கெட் ரத்து செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா? ரயில்வே கட்டணத்தை தெரிஞ்சுக்கோங்க..!

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைரத்து செய்வதற்கான ரயில்வே கட்டணங்கள் எவ்வளவு? அதற்கு செலுத்த வேண்டிய அபராத கட்டணம் எவ்வளவு? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

08:34 PM (IST) Feb 20

30 ஆயிரம் கிமீ.. நல்ல மைலேஜ்.. 125 சிசி.. இளைஞர்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஸ்கூட்டர்..

சுசூகி அக்சஸ் 125 விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

07:36 PM (IST) Feb 20

குறைந்த பட்ஜெட்டில் கர்நாடகாவை குடும்பத்தோடு சுற்றி பார்க்க அருமையான டூர் பேக்கேஜ்.. இவ்வளவு கம்மி விலையா..

நீங்கள் கர்நாடகாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

06:52 PM (IST) Feb 20

ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே வீட்டை காலி செய்ய சொல்லும் நில உரிமையாளர்கள்? வழக்கறிஞர் பதில் என்ன?

11 மாத ஒப்பந்தத்திற்கு முன் குத்தகைதாரர்களை வீட்டை காலி செய்யும்படி நில உரிமையாளர்கள் கேட்கலாமா? இதற்கு வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? என்பதை பார்க்கலாம்.

06:11 PM (IST) Feb 20

வெறும் 2 லட்சம் பட்ஜெட்டில் பைக் வாங்க வேண்டுமா.. 2 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த பைக்குகள் இவைதான்..

2 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஸ்டைல், நல்ல செயல்திறன் கொண்ட விலை குறைந்த சிறந்த பைக்குகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:11 PM (IST) Feb 20

சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்

05:39 PM (IST) Feb 20

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உடனே இந்த நம்பரை நோட் பண்ணுங்க.. இல்லைனா பணம் காலி..

இபிஎப்ஓ (EPFO) கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த எண்ணை உடனடியாக சேமிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பணம் ஆபத்தில் சிக்கியிருந்தால் மீட்க முடியாது.

05:34 PM (IST) Feb 20

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது; ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம்!

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

05:05 PM (IST) Feb 20

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்: விசிக நேரில் கடிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் குழு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது

04:47 PM (IST) Feb 20

சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு: அகிலேஷ் யாதவ் உத்தரவு!

சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவை கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்

03:27 PM (IST) Feb 20

உலகின் மிக விலை உயர்ந்த சட்டை அணிந்திருக்கும் இந்தியர்: விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிந்து இந்தியர் ஒருவர் வலம் வருகிறார். அந்த சட்டையின் விலை என்ன?

02:58 PM (IST) Feb 20

உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

02:00 PM (IST) Feb 20

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது: பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

01:15 PM (IST) Feb 20

காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கும் சமாஜ்வாதி: இதுதான் கடைசி ஆஃபர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக 17 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

12:22 PM (IST) Feb 20

பிரதமர் மோடி ஜம்மு பயணம்: ரூ. 32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் மோடி, தனது ஜம்மு பயணத்தின் போது, ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்