sterlight problem director ameer release song
ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பலர் தடையை மீறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கியால் சுட்டு இதுவரை 7 பேர் மரணமடைதுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் தற்போது இயக்குனர் அமீர் உற்பட பிரபலங்கள் பலர் இணைந்து பாடி ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.
