Sasikala and 42 relations involved in corruption
தெரிந்துகொள்ளுங்கள்...
பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரகளாக உள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என நாம் தினமும் செய்திதாள்களில் படித்து வருவதும், தொலைக்காட்சிகளில் பார்த்தும் வருகிறோம் அல்லவா....
ஆனால் அப்படி யாரெல்லாம் அவருடைய உறவினர்கள் ...அவர்கள் பெயர்கள் தான் என்ன? சசிகலாவிற்கு என்ன தான் உறவுமுறை .... இவை அனைத்தும் கீழே விவரமாக உள்ளது .....படியுங்கள்..
தமிழகத்தில் சசிகலா குடும்பம் வேர் விட்டு கிளை பரவி உள்ளது. அவர்களின் குடும்ப விவரம் வருமாறு:
1. விவேகானந்தன் - சசிகலா தந்தை
2. டாக்டர் கருணாகரன் - சசிகலாவின் சித்தப்பா
3. ராவணன் - சசிகலா சித்தப்பாவின் மருமகன்
4.மறைந்த வனிதாமணி - சசிகலா சகோதரி
5. சுந்தரவதனம் - சசிகலாவின் சகோதரர்
6. மறைந்த ஜெயராமன் - சசிகலாவின் சகோதரர்; இளவரசியின் கணவர்
7. விவேகானந்தன் - சசிகலாவின் சகோதரர்
8. வினோதகன் - சசிகலாவின் சகோதரர்
9. வி.கே.திவாகரன் - சசிகலாவின் தம்பி
10. ஹேமலதா - திவாகரன் மனைவி
11. ஜெய் ஆனந்த் - திவாகரன் மகன்
12. மகாதேவன் - வினோதகன் மகன்
13. தங்கமணி - வினோதகன் மகன்
14. சுபஸ்ரீ - வினோதகன் மகள்; பாஸ்கரன் மனைவி
15. இளவரசி - சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி
16.அண்ணாதுரை - இளவரசியின் அண்ணன்
17. வடுகநாதன் - இளவரசியின் தம்பி
18. விவேக் - இளவரசியின் மகன்
19. ஷகிலா - இளவரசியின் மகள்
20. கிருஷ்ணபிரியா - இளவரசியின் மகள்
21. ராஜராஜன் - ஷகிலாவின் கணவர்
22. கார்த்திகேயன் - பிரியாவின் கணவர்
23. கலியபெருமாள் - இளவரசியின் சம்பந்தி; கார்த்திகேயனின் தந்தை
24. டாக்டர் வெங்கடேஷ் - சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்தின் மகன்
25. அனுராதா - சுந்தரவதனத்தின் மகள்; தினகரன் மனைவி
26. பிரபா - சுந்தரவதனத்தின் மகள்
27. ஹேமா வெங்கடேஷ் - டாக்டர் வெங்கடேஷ் மனைவி
28. டாக்டர் சிவக்குமார் - பிரபாவின் கணவர்
29. தினகரன் - சசிகலா அக்கா வனிதாமணியின் மகன்
30. பாஸ்கரன் - வனிதாமணியின் மகன்
31. சுதாகரன் - வனிதாமணியின் மகன்
32. ஸ்ரீ - வனிதாமணியின் மகள்
33. ரிசர்வ் வங்கி பாஸ்கரன் - ஸ்ரீயின் கணவர்
34. நடராஜன் - சசிகலாவின் கணவர்
35. விளார் சுவாமிநாதன் - நடராஜனின் அண்ணன்
36. எம்.ராமசந்திரன் - நடராஜனின் தம்பி
37. பழனிவேலு - நடராஜனின் தம்பி
38. ஆண்டாள் - நடராஜனின் சகோதரி
39. ராஜலட்சுமி - நடராஜனின் சகோதரி
40. மாலா - நடராஜனின் சகோதரி
41. வெங்கடேசன் - நடராஜன் சகோதரி ஆண்டாளின் மகன்
42. குலோத்துங்கன் - நடராஜன் சகோதரி ராஜலட்சுமியின் மகன்
படித்துவிட்டால்.....மீண்டும் ஒரு முறை மேலிருந்து படித்து பாருங்கள்...அப்பத்தான் கொஞ்சம் புரிய தொடங்கும்...
