வேலூர்

வேலூரில் தனியார் மருத்துவமனை கொடுத்த அதீத பணிச்சுமையால் செவிலியர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெனிஃபர் போன்று வேறு யாருக்கும் இதுபோன்ற நிலை வரக்கூடாது. எனவே, இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு காவலாளர்கள், "இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படு" என்று உறுதியளித்து போராட்டத்தை கைவிட செய்தனர். 

தனியார் மருத்துவமனை கொடுத்த அதீத பணிச்சுமையால் செவிலியர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.