private alcohol workers Four arrested Hauling alcohol bottles
தேனி
தேனியில், கணக்கில் காட்டாமல் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தனியார் சாராயம் உற்பத்திக் கூடத்தின் பணியாளர்கள் நால்வரை காவலாளர்கள் கைது செய்தனர். மொத்தம் 330 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எனவே, இதுபோன்று கணக்கில் காட்டாமல் சாராயங்களை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே மாவட்டத்தின் திருட்டுத்தனமாக சாராயம் விற்பவர்களை சுலபமாக பிடித்து விடலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
