விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் மச்சக்குமார். கூலித் தொழிலாளியான இவர் தனது மொபட்டில் சிவகாசி - செங்கமலநாச்சியார்புரம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.